Log in

Register



Rate this item
(0 votes)
மாஸ்டரால் களைகட்டும் தியேட்டர்கள் : தளபதி விஜய் நடிப்பில், மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படமானது, வரும் ஏப்ரல் 9 அன்று ரிலீஸ் ஆக உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னம் அதிக நாட்கள் இருக்கும் பட்சத்தில், இப்போதே, சில தியேட்டர்களில் மாஸ்டர் பட போஸ்டர்கள் களைகட்ட ஆரம்பித்து விட்டது.
Rate this item
(1 Vote)
காக்டெய்ல் டீஸ்சர் வந்திருச்சு ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் தமிழ் சினிமா ல ஒவ்வொரு காலகட்டம் இருந்திருக்கு. அந்த டைம்ல அவங்களோட ராஜ்ஜியம்தான் படம் முழுவதும் இருக்கும். அவங்களுக்காவே வசனம், கதை, எக்ஸ்ரா காட்சிகள், அவங்க கைக்காட்டற துணை நகைச்சுவை நடிகர்கள்னு எல்லாத்துலையும் அவங்க பங்கு கண்டிப்பா இருக்கும். அந்த வகையில புது மாப்பிள்ள யோகிபாபுக்காட்டுல இப்ப மழைதான். காக்டெய்ல் படத்து டிஸ்சர் இப்ப வைந்திருக்கு. புது திறமையான ஏற்கனவே மக்களுக்கு…
Rate this item
(1 Vote)
டிரைலர் எப்படி இருக்கு? நாட்டுல எவ்வளவோ கொட்டிய நோய் இருக்கு. எவ்வளவோ குறை இருக்கற மக்களும் இருந்திருக்காங்க. அதுல குழந்தை இல்ல அப்படிங்கறது ஒரு குறையாக இருந்த காலம் போயி அதொரு வியாதியாக மாறிய காலத்திற்கு வந்திட்டோமோனு யோசிக்க வைக்குது டிரைலர். புதுசா இணைந்திருக்க கூட்டணி ஹரிஸ் விவேக் கூட்டணி. விவேக் சினிமாவின் மிடில் காலத்துல இருந்து பல கருத்துக்களைச் சொல்லி யோசிக்க வைக்கற வகையில நகைச்சுவை பண்ணிட்டு வந்திருக்காரு.…
Rate this item
(1 Vote)
சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல்…
Rate this item
(0 votes)
நமக்கு நினைவு தெரிந்து நாம் அனுபவித்த முதல் நெகிழ்ச்சியான விஷயத்தை எப்படி என்றென்றும் நம் நினைவில் அழியாது இருக்குமோ, அதேபோல் சினிமா ரசிகராக இருக்கும் ஒருவருக்கு முதன் முதலில் திரையில் பார்த்த திரைப்படமும், அந்த அனுபவமும் நீங்கா நினைவாக இருக்கும் .ஏன் இந்த இரண்டு விஷயத்தையும் ஒப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு சினிமா ரசிகனாக நான் என் வாழ்வில் நடந்த சம்பவத்தைபோல ஏதாவது ஒரு படத்தில் பார்த்தாலோ, இல்லை படத்தில்…
Page 15 of 31