Log in

Register



Rate this item
(1 Vote)
இயக்குநர் விசு படமென்றாலே நிறைய கதாபத்திரங்களை கொண்டவர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமான உறவைகளை ஞாபகப்படுத்தும். இந்த படம் பட்டுக்கோட்டை பெரியப்பா, பாதியிலிலே நின்னுப்போன தன்னோட தம்பி மகன் கல்யாணத்த அழையா விருந்தாளி பெரியப்பா வந்து எப்படி நடத்தி வைக்கறாரு என்பதுதான் கதை. அதுல எனக்கு பிடித்தது, ஒரு சில விஷயம் என் மனதில் பதிந்த விஷயத்த பகிர்றேன். பார்த்தத்தில் பிடித்தது 1) 38 வயது நிரம்பிய கல்யாணமாகாத கல்யாணமாக…
Rate this item
(1 Vote)
அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் நீ ...?? திரு. இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய படம் மீண்டும் சாவித்திரி(1996). இந்த கதையின் கதாநாயகி வரலாற்றில் வரும் சாவித்திரி போலக் குணத்தைக் கொண்டுயிருப்பவள். தன் வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவு சரியானதாகதான் இருக்கும் என்று எண்ணும் தைரியமான பெண்ணாக வளர்ந்தவள். பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல் அக்குடும்பத்தின் குழந்தைகள் வளரும். அதுப்போல அப்பா, மகள்…
Rate this item
(1 Vote)
ஆசிரியர்களை காதலிக்கும் மாணவர்களின் அனுபவமே அழியாத கோலங்கள். குழந்தையின் மழலை தன்மை முதல் இருந்தே நம்மை கவர்க்கும் ஒருவர் ஆசிரியர்கள். அந்த கவர்ச்சி என்பது அந்த ஆசிரியரின் பேச்சிலோ செயலிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ நட்பு பாராட்டும் வகையிலோ இப்படி எதுலையாவது இருக்கலாம். (அசிரியர்களை காதலிக்கும் மாணவர்கள்) உதாரணத்திற்கு நிறைய திரைப்படங்களிலும் மற்றும் உண்மையான அனுபவமே அனைவருக்கும் இருக்ககூடும். அசிரியர்கள் என்று நம்மை கவர்ந்தவரை நாம் பார்ப்பது ஒரே…
Rate this item
(1 Vote)
மாணவர்களுக்கு அறிவுப்பசியை விட காமபசியும் காதலும்தான் திரைப்படங்களிலும் ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் இருக்கற பல காட்சிகளைப் பார்த்திருப்போம். அதில் 1979 களில் சினிமாவின் கனவு கன்னி ஷோபா, ஆசிரியராக நடித்த அழியாத கோலங்கள் காலத்தால் அழியாதவை. குழந்தைதன்மையிருந்து இளமைப்பருவத்திற்கு எட்டிப்பார்க்கும் ஒரு கட்டத்தில் (13-16) வயதில் இருக்கும் மூன்று பசங்களின் அனைத்து சேட்டையும் தான் கதை. அவங்க ஊருக்கு புதுசா வந்திருக்கும் பெண் ஆசிரியரை காதலிக்கும் ஒருவன், அவங்களுக்கு…
Rate this item
(1 Vote)
லக்கு அடிக்கும் சில தொகுப்பாளர்கள்-ரக்ஷன் தொகுப்பாளர்கள் சீரியலையோ அல்லது திரைப்படத்திலையோ நடிகர் ஆவதும் நடிகை ஆவதும் கடந்த சில காலமாக டிரென்டிங்கா நடந்திட்டு இருக்கு. அவங்க நடிப்புலகத்திற்கு வந்து ஜெய்ப்பதும் தோற்பதும் அவர் அவர் திறமையைப்பொருத்தது. நடிகர் மற்றும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் பல அரசியல்கள் இருந்தாலும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைக்காத பல நளிவுடைந்தவர்கள் சின்னத்திரையில் நடிக்க வருக்கிறார்கள்.…
Rate this item
(1 Vote)
ஒரு மனிதனின் வாழ்க்கையை நண்டு உடன் ஒப்பிடும் கதை. லக்னோவில் இருக்கும் பணக்கார ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தையும், சென்னையிலுள்ள நடுத்தரத்து குடும்பத்தைப் பற்றிய உயிரோட்டமே நண்டு. இயக்குனர் திரு. மகேந்திரன் அவரது வாழ்க்கையுடைய ஒரு உண்மை சம்பவத்தை குறிக்கும் நிகழ்வை படமாக்கியுள்ளார். லக்னோவில் மாதிரியான பகுதியில் பொதுவாக ஆண் ஆதிக்கம் நிறையிருக்கும். பெண்கள் மற்றும் மனைவிமார்கள் உடைய வார்த்தைக்கி மதிப்பு அளிக்காத ஒரு சூழல். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் நிலை.…
Page 11 of 31