Log in


Rate this item
(0 votes)
”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்” தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.…
Rate this item
(0 votes)
கடவுளைப் பற்றி படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ”அனுபவம்தான் கடவுள்” என்று சொல்கின்ற படம் ஏதாவது வந்திருக்கிறதா? யாதெனக்கேட்டேன் இந்த கேள்விக்கான விடை. ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். திரைப்பட இயக்குநராக அவருக்கு இது முதல் திரைப்படம்.
Rate this item
(0 votes)
ஒரு த்ரில்லர் எடுப்போம். அப்போதுதான் 2K Kids பார்ப்பார்கள் என்றன நண்பர் கருத்துகள். அதனால் ஒரு த்ரில்லர் ஸ்க்ரிப்டுடன் களமிறங்கிவிட்டோம். ஒரு சினிமாவின் அத்தனை தேவைகளையும் ஏ.ஐ வழியாக நடத்திக்காட்டுவது சவால்தான். எனினும் முயற்சியை துவக்குவதே வெற்றிதான். விரைவில் டைட்டில் அறிவிப்பு! - ISR Selvakumar
Page 1 of 6

Calendar

« December 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31