How to name it - 2 மிக்க மகிழ்ச்சி இசைஞானியே! "சினிமா பாடல்கள் மட்டும்” என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து எப்போது வெளியே வருவீர்கள் என்ற பல வருடங்களாகக் ஏங்கிக் கொண்டிருந்தேன். சினிமாப்பாடல்கள்தான் உங்களை எங்களுக்குக் கொடுத்தது என்றாலும், அதையும் தாண்டி உங்கள் கற்பனையின் வீச்சு பரவக் கூடியது. திரைக்கதை, சூழல், பல்லவி, சரணம், மீட்டர் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், How to name it, Nothing but…
#கண்ணதாசன் பாடல் வரிகளில் அவ்வப்போது #கடவுள் தென்படுவார். காதல், காமம், உல்லாசம், கவலை என எந்தக் கருத்தாக இருந்தாலும், கண்ணதாசன் ஆண்டனுக்கு இடம் கொடுப்பார். இந்தப் பாடல் மற்றுமொரு எடுத்துக்காட்டு. The link here is produced by #SaregamaIt is a the remix of classic by #MSV #Kannadasan https://youtu.be/ziHyop31CT8 ஆண்:ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,ஆண்டவன்…