வாணி போஜன் போல ஒரு பொண்ணு கிடைத்தால் வயது அதிகமாக இருந்தாலும் டேட் பண்ணலாம். OMG - ஓ மை கடவுளே படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது படிக்கட்டில் ஒரு இளைஞர் கூட்டம் வாணியை சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். She is a real beauty, looks graceful both in traditional and modern looks. ஓ மை கடவுளே படத்தில் படத்தின் சரிபாதி பகுதியை அவருடைய அமைதியான அழகும்,…
சுனைனா!காதலில் விழுந்தேன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக சூப்பர் அறிமுகம். ஆனால் அதற்குப் பின் ஏனோ தேங்கிவிட்டார். பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஆனால் இன்று வரை அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சில்லுக்கட்டி படம் ஒரு உதாரணம். கணவனின் காதலுக்கு ஏங்கும் பாத்திரத்தில் அவருடைய அழகும், நடிப்பும் சில்லுக்கட்டி படத்துக்கு ஒரு அழகியல் கலந்த நிறைவைத் தந்தது.