கமல் சண்டைக்காட்சிகளிலும் சகலகலா வல்லவன்தான். அதனால் அவர் கௌதம் மேனனுடன் இணைந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல ஒரு மாஸ் சண்டைக்காட்சியும் வேட்டையாடு விளையாடு படத்தில் அமைந்தது. விசில் பறந்த அந்த சண்டைக்காட்சியை இங்கு கிளிக் செய்து பாருங்கள்
நடிகர் மாதவன் விளையாட்டுத்தனமான, ஸ்மார்ட்டான, இளம் காதலனாக அத்தனை பேர் உள்ளங்களையும் தன் முதல் படத்திலேயே கவர்ந்தார். ஆனால் "நான் ஹீரோ டா" என்று மாஸ் கதாநாயகனாக அவர் அதகளம் செய்த படம் "ரன்". சில நடிகர்களுக்கு மட்டும்தான் ”நான் ஹீரோடா” என்று விசுவரூபம் எடுக்கும் காட்சிகள் அமையும். மாதவனுக்கு அது அமைந்தது. இந்த லிங்கை கிளிக் செய்து அந்த விறுவிறுப்பான நான் ஹீரோடா காட்சியை பாருங்க. - ஆனந்தி