Log in

Register



Rate this item
(0 votes)
Introducing, #nowthisQuarantined and bored?Browsing through endless series and movies on various apps but don't know what to watch?Give it a rest and let's take care of the rest.Suggestion No:1- FORMULA 1 DRIVE TO SURVIVE Available on Netflix This series takes you down the race course of Formula 1. Your adrenaline…
Rate this item
(1 Vote)
ஒரு மாதிரி காட்சி ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. தாராள பிரபு இதில் Climax காட்சிக்கு சற்று முன்பு, அனாதை இல்லத்தில் குழந்தையை தந்தெடுக்க வருவார்கள் அப்போது குழந்தையை பார்க்க காத்திருப்பார்கள். குழந்தை வந்து நிற்கும் அப்போ ஹரிஸ் உடைய மனைவி குழந்தையின் முகத்தை பார்க்காமல்…
Rate this item
(1 Vote)
இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் இந்த படத்தில் வரும் நிகழ்வுகளை நேரடியாக சந்திப்பிங்க. எட்டுத்திக்கும் பற... வறுமை, அடையாளத்தை இழத்தல், மதம் மாற்று திருமணம், ஆணவக்கொலை, கொள்கை ரீதியாக போராடுபவர்கள், சாதி அரசியல், மானத்தை இழந்து சம்பாதிப்பவர்கள் இதுப்போன்ற எல்லா பிரச்சனையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் "எட்டுத்திக்கும் பற". சராசரியான மக்களாகியவர்கள், அவகளது அன்றாட வாழ்வில் இதுப்போல பல வித பிரச்சனைகளை கடந்துச்செல்கிறோம். இந்த பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொண்டுதான் இருக்கோம்.…
Rate this item
(1 Vote)
மிடில் கிளாஸ் பசங்களுக்கு இருக்கற கொழுப்ப பாரு... ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் பையன் ஒரு நல்ல செட்டிலான வேலைக்கு போகறதுக்கு ரொம்ப பாடு பாடுவான். ஆனால் போயிட்டானா அவன் பண்ணற அலப்பற இருக்கே... அக்கா-தம்பி இரண்டுப்பேரையும் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு" தான் வளர்க்கறாரு. அப்பறம் கல்யாணம் பண்ணி அக்காவும் மாமாவும் சென்னையில வசிக்கிறாங்க. இரண்டுப்பேருக்கும் எப்பவும் லவ் தான். தம்பிக்காரனுக்கு வேலைக்கிடைச்ச உடனே அவன் சென்னையிலையே வேற…
Rate this item
(1 Vote)
கமல் ஒரு சபல புத்திக்காரர் கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ. நம்…
Rate this item
(1 Vote)
படத்தின் டிரைலர் தந்துள்ள எதிர்பார்ப்பை படம் பூர்த்திச்செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனை தான் ஆனால் தீர்வினை மெடிக்கல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கொண்டுச்செல்வதுப் போல் காட்சி அமையவே இல்லை. தாராள பிரபு ஸ்பேம் டோனேசன் என்று ஒரு முறையின் மூலம் குழந்தையை உருவாக்கலாம். ஆனால் டாக்டர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரச்சனை. பெண்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு ஆணின்…
Page 10 of 31