Log in

Register



Rate this item
(1 Vote)
வாணி போஜன் போல ஒரு பொண்ணு கிடைத்தால் வயது அதிகமாக இருந்தாலும் டேட் பண்ணலாம். OMG - ஓ மை கடவுளே படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது படிக்கட்டில் ஒரு இளைஞர் கூட்டம் வாணியை சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். She is a real beauty, looks graceful both in traditional and modern looks. ஓ மை கடவுளே படத்தில் படத்தின் சரிபாதி பகுதியை அவருடைய அமைதியான அழகும்,…
Rate this item
(0 votes)
சுனைனா!காதலில் விழுந்தேன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக சூப்பர் அறிமுகம். ஆனால் அதற்குப் பின் ஏனோ தேங்கிவிட்டார். பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஆனால் இன்று வரை அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சில்லுக்கட்டி படம் ஒரு உதாரணம். கணவனின் காதலுக்கு ஏங்கும் பாத்திரத்தில் அவருடைய அழகும், நடிப்பும் சில்லுக்கட்டி படத்துக்கு ஒரு அழகியல் கலந்த நிறைவைத் தந்தது.
Rate this item
(5 votes)
இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வயதான சேனாதிபதி வேடத்திற்கான மேக்கப் டெஸ்டிற்கு கமல் தயாராகிக்கொண்டிருந்தார் ,தயாரானபின் படக்குழு முன் வந்து நின்ற கமலை அனைவரும் வியந்து பார்த்தனர் . கதாப்பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவரது லுக் கனகச்சிதமாக இருந்தது என ஷங்கர் உட்பட அனைவரும் பாராட்டினார் ஆனால் கமல் திடீரென மீசையை மறந்துட்டேன் ஓட்டிட்டு வந்துடுறேன் எனக்கூற, இதுவே அற்புதமாக இருக்கின்றது மீசை தேவையில்லை என எல்லோரும் கூறினார் ,சங்கருக்கும்…
Rate this item
(1 Vote)
நம்பவீட்டுப்பிள்ளை மற்றும் ஹீரோவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காரு. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் சொல்லற மாதிரி, நான் வீழ்வேன்று நினைத்தாயோனு சொல்லிட்டு அவருடைய அடுத்த படத்து வேலைகள் பரபரப்பா நடந்துட்டு இருக்கு. SK தயாரிப்பு நிறுவனம் தயாரித்து நெல்சன் இயக்கி, அனிருத் இசையில சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து "DOCTOR" க்கு ரெடியாகிட்டாரு. அந்த படத்துடைய பஸ்டூ லுக் நாளை வெளியாக உள்ளது.
Rate this item
(0 votes)
ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தைதான் எவ்வளவு உற்சாகம் தருகிறது. வெற்றி சினிமாஸ் உரிமையாளர் ரொம்ப நாள் கழித்து தங்கள் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் என்று ட்வீட் செய்திருக்கிறார். ஓ மை கடவுளே மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட இரு படங்களுக்கும் நல்ல கூட்டம் என்றும் பல நாட்களுக்குப் பிறகு தங்கள் ஸ்க்ரீன்கள் ஹவுஸ் ஃபுல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதிரி சின்னப்படங்களும் வசூல் செய்தால்தான் தமிழ் திரையுலகம் தப்பிக்கும். எனவே…
Rate this item
(0 votes)
ஆன்லைன் யுகத்தில் விஐபிக்களின் பாடு திண்டாட்டம்தான். எதைச் செய்தாலும் கவனிக்கப்படுகிறது, அதை விட முக்கியமாக விமர்சிக்கப்படுகிறது. செல்ஃபிக்கு எதிரியே செல்ஃபி எடுத்தார். டிவிட்டரில் நேற்று அதிகம் பகிரப்பட்டது இந்த ஃபோட்டோவும், செய்தியும்தான்.விமானத்தை அண்ணாந்து பார்த்த சிறுவனாக இருந்து ஒரு விமானக் கம்பெனியையே நடத்தியவர் ஸ்பைஸ் ஜெட் உரிமையாளர். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் சூரரைப் போற்று. சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளியானது. அந்த விமானத்தில் சிறப்பு…
Page 17 of 31