Log in

Register



Rate this item
(1 Vote)
மாமனாரை வைத்து இயக்கிய"பேட்ட"யை தொடர்ந்து, தற்போது மருமகனை வைத்தும் ஒரு படத்தை இயக்குகிறார் இளம் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ். நடிகர் தனுஷின் அவர்களின் 40வது படமா உருவாக்கி வருகிறது. இந்த படத்துடைய "பிரஸ்ட் லுக்" அண்ட் "மோஷன் போஸ்டர்" வரும் பிப்ரவரி 19 அன்று வெளியாகவுள்ளது.
Rate this item
(1 Vote)
92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது : சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் பெற்றுள்ளார் உலகளவில் திரைத்துறையினர்க்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருதான, ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கிவுள்ளது. திரைத்துறையில் இருக்கும் 24 துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. உலகளவில் இருந்து அனைத்து மொழி படங்களும் கலந்துகொள்கின்றன. இதில், "ஒன்ஸ் அபான் எ டைம்" என்ற படத்தில் நடித்ததற்காக, துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை "பிராட் பிட்"…
Rate this item
(0 votes)
சிறந்த திரைக்தை தழுவல் டைக்கா வெயிடிட்டிக்கு கிடைத்திருக்கிறது. As expected Taika Waititi wins Oscars for best adapted screenplay for the movie Jojo Rabbit தற்போது சென்னை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. பார்த்துவிடுங்கள்.
Rate this item
(0 votes)
பாரசைட் படம் அபார சாதனை! பதினேழு வருடங்களுக்குப் பின் ஆங்கிலம் அல்லாத ஒரு படத்துக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு அந்த சாதனையைப் படைத்த படம் டாக் டு ஹர். Parasite creates history. It is the first non-English-language movie to win best original screenplay since ‘TALK TO HER’ 17 years ago.
Rate this item
(0 votes)
ஹேர் லவ் என்கிற படத்துக்கு சிறந்த அனிமேஷன் குறும்பட விருது கிடைத்திருக்கிறது. குழுவினருக்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் வாழ்த்துகள்!‬
Rate this item
(0 votes)
சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் ”பிராட் பிட்” ”ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்” என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
Page 20 of 31