Log in

Register



Rate this item
(1 Vote)
நல்லத நல்லாவே படத்துல விதைக்கறாங்க. ஹீரோ என்று சொல்லும் பாடல் மட்டுமே முழு கதையில் Hero vizhum காட்டுகிறது சமீபத்துல நடிகர் அர்ஜீன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான Hero திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவில் சென்று சேரவில்லை. மையக்கருவை குறைச்சொல்ல முடியாது. ஆனால் அந்த மையத்தைச் சொல்ல வந்த விதம் ஏமாற்றத்தை அளித்தது. குழந்தைகள் இடத்தில் நல்லதையும் கெட்டதையும் சேர்த்து இறக்கினால் அதிகம் சென்று சேர்வது கெட்டது தான்.…
Rate this item
(1 Vote)
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தனது முதல் யூடியுப் தொடருக்கான தயாரிப்பில் ஈடுபடப்போகிறது. திரு. ஐ.எஸ்.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று (பிப்ரவரி 8, 2020) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு நீள நகைச்சுவை தொடரான இதில் சோலை மற்றும் பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Rate this item
(0 votes)
டிவிட்டரில் அதுல்யா ரவி வெளியிட்டிருக்கும் புகைப்படம். மேக்கப் பிடிக்கும் என்றாலும் சில நேரங்களில் சிம்பிள் டிரெஸ்ஸில் இருப்பதை பெண்கள் விரும்புகிறார்கள்.
Rate this item
(0 votes)
அன்புச் செழியன்!திரையுலகின் ஒரு பாதி அவரை ஆதரிக்கிறது. இன்னொரு பாதி அவரை கொடுரனாக சித்தரிக்கிறது.அவர் கந்துவட்டிக்கு விடுபவர் என்பதை இருதரப்பும் மறுக்கவில்லை.தமிழ் சினிமாவில் அவருடைய பணம் விளையாடுகிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை அவருக்கு ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கிறது.ஆனாலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அன்புச்செழியன் பற்றி பேசுவதில்லை.
Rate this item
(0 votes)
எனக்கு இவளைப் போல் ஒரு காதலி வேண்டும், என ஒவ்வொரு டீன் ஏஜ் பையனையும் ஏங்க வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்.
Rate this item
(0 votes)
புடவையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
Page 22 of 31