Log in

Register



Rate this item
(1 Vote)
 Oh my கடவுளே Wife Ah kuda friend ta பாத்திடலாம் Sir, ஆனா friend Wife ah...!? டிரையலர் விமர்சனம் விஜய்சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் பலர் நடிச்ச படம் oh my கடவுளே. பிப்ரவரி 14ம் நாள் திரைக்கு வரப்போகுது. அசோக் செல்வனுடைய Cuteness, இந்த படத்துல நல்லா Work out ஆகியிருக்கு. இத்தனை வருடமா Friend டா இருந்தவரை ஒரு நொடியில கல்யாணம் பண்ணி எதோ…
Rate this item
(0 votes)
பன்னிகுட்டி -"ஒரு பொன்னு மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும் அதே மாதிரி ஒரு ஆணோட மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும்" Trailer Eppdi Irruku? தொடக்கத்தில் பன்றி உடைய வகையைச்சொல்லி முழு கதையையும் தெரியப்படுத்துக்கின்றனர். இடைக்கால படங்களைப்போல தோரணைக் கொண்டது. பார்ப்பதற்கு கிராமத்து அழகியல் தெரியுது. முழுக்க முழுக்க தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் ஒன்றுச்சேர்ந்து நடித்துள்ளனர். விஜய் டிவி ராமர், தங்கத்துரை, கருணாகரன், யோகி பாபு…
Rate this item
(1 Vote)
பேரும் காயத்தின் பேரும் காதல் கொலைக்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் காதல் ! முந்தி துணி விரித்து பரத்தை ஆக்கிவிட்ட பாவினனே ! சூழல் இலையுதிர் காலத்தில் காதல் நகரமறுத்தாதே ! அந்த ஒற்றை சொல் (நெசமாதான் சொல்ரிய) (நெசமாதான் சொல்ரிய) உதிர்ந்த இலை. விரியோடு கட்சி தன்னை கூறிய ஒளியில் பொசிக்கியது. கடந்த காலத்து கண்ணாடி சிதறாமல் காட்டும் பிம்பம் முழுநேரத்து மூன் மூச்சாய் (ஆனந்தி ) உயிர்…
Rate this item
(1 Vote)
"MSD மொரட்டு சிங்கிள் தேவா", -web series இவரு இன்னொரு தனுஷ்.. யூடூப் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த அடுத்த தனுஷ் பறார் பறார்.. வருங்கால தனுஷ் யாக வலம் வர காத்துக்கொண்டிருக்கிறார் Sri Ram. யூடூபில் பலரின் கனவு நாயகனாக இருக்கக்கூடிய இவர். சின்ன சின்ன காமெடி கான்செப்ட் பண்ணி அசத்துவார். இவருடைய அடுத்த அவதாரம் வெப் சீரிஸ் நாயகன். 2000 ம் ஆண்டுகளின் திரைப்பட கதாநாயகன்கள் உடைய முதல்…
Page 26 of 31