பன்னிகுட்டி -"ஒரு பொன்னு மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும் அதே மாதிரி ஒரு ஆணோட மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும்"
Trailer Eppdi Irruku?
தொடக்கத்தில் பன்றி உடைய வகையைச்சொல்லி முழு கதையையும் தெரியப்படுத்துக்கின்றனர். இடைக்கால படங்களைப்போல தோரணைக் கொண்டது. பார்ப்பதற்கு கிராமத்து அழகியல் தெரியுது. முழுக்க முழுக்க தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் ஒன்றுச்சேர்ந்து நடித்துள்ளனர். விஜய் டிவி ராமர், தங்கத்துரை, கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிராமிய காதல், ஒரு ஓரமா நின்னு பார்த்து ரசிப்பது. ஒரு பொன்னை கல்யாணம் செய்வதற்கு "ஒரு பொன்னு மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும் அதே மாதிரி ஒரு ஆணோட மனசும் ஒரு பொன்னுக்கு தான் தெரியும்" பேசி பொன்ன கரைட் பண்ணறாரு யோகி பாபு.
பன்னிகுட்டிய வைச்சிருக்கும் ஒருவர் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அந்த பன்னிக்குட்டிய தேடி கண்டுப்பிடிக்கும் பலர், இப்படி இதற்கு இடையில நடக்கற அலப்பறைகள் தான் மீதி கதைப்போல. அந்த பன்னிகுட்டி கிடைச்சதா??
"இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா சாமி" எதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காக அந்த பன்னிகுட்டிய தேடறாங்க...அது எதுக்கு படத்துல பாக்கலாம்.