Log in

Register



Tuesday, 28 January 2020 14:55

கற்றது தமிழ் படத்தை பற்றிய கவிதையில் ஓர் விமர்சனம்

Written by நா. ச. தினேஷ் குமார்
Rate this item
(1 Vote)
கற்றது தமிழ் கற்றது தமிழ் Director Ram
பேரும் 
காயத்தின் 
பேரும் 
காதல் 
 
கொலைக்கு 
பின்னால் 
ஒளிந்து 
கிடக்கும் 
காதல் !
 
முந்தி 
துணி 
விரித்து 
பரத்தை 
ஆக்கிவிட்ட 
பாவினனே !
 
சூழல் 
இலையுதிர் 
காலத்தில் 
காதல் 
நகரமறுத்தாதே !
 
அந்த 
ஒற்றை 
சொல்
(நெசமாதான்  சொல்ரிய)
(நெசமாதான்  சொல்ரிய)
 
உதிர்ந்த 
இலை.
விரியோடு
கட்சி  
தன்னை 
கூறிய 
ஒளியில் 
பொசிக்கியது. 
 
கடந்த 
காலத்து 
கண்ணாடி 
சிதறாமல் 
காட்டும் 
பிம்பம் 
முழுநேரத்து 
மூன் 
மூச்சாய் 
(ஆனந்தி )
உயிர்
நீப்பின் 
உள்ளம் 
ஒன்றானதே  !
 
டோனி 
வாய் 
மயிர் 
சுருக்கி 
முன்முறுவல் !
விடுத்தான்.
 
-நா. ச. தினேஷ் குமார்
Read 1916 times Last modified on Wednesday, 29 January 2020 04:35
Login to post comments