Log in

Register



Rate this item
(0 votes)
மாஸான அஜித் பிறந்தநாள் போஸ்டர்!கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக அஜித் விசிறிகள் இதை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் நண்பர் சிவா (Siva digital art) வடிவமைத்தது.இவர்தான் எங்கள் தயாரிப்பான #யாதெனக்கேட்டேன் டைட்டிலையும் வடிவமைத்தார். Download HD With only #Thala Font https://bit.ly/3bV6o5n Download CDP HD, Mobile Wallpaper & Font Fileshttps://behance.net/…/96036845/Happy-Birthday-Ajithkumar-Sir #HBDDearestThalaAJITH #ThalaAJITHBdayGalaCDP #Ajith #WorkersDay #MayDay #StayHomeStaySafe #art #love #sivadigitalart
Rate this item
(0 votes)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித்!டிவிட்டர் முழுவதும் இன்று உங்கள் புகைப்படம்தான்!ரசிகர் மன்றத்தைக் கலைத்தபிறகும் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உங்கள் பின்னால் வரவழைப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!வாழ்த்துகள்!- ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் - யாதெனக்கேட்டேன் திரைப்படக் குழு
Rate this item
(1 Vote)
வீட்டுக்கு வீடு (1970) / விஸ்வநாதன் ராமமூர்த்தி(2001) இந்த இரண்டு படத்திலும் இரண்டாம் பகுதி (Second Half) பார்ப்பதற்கு சிரிப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். முதல் பகுதி (First Half) அந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றியமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஒரே மாதிரியான பதார்த்தையே கொண்டுள்ள படங்கள். அச்சு அசர ஒரே மாதிரியான காட்சிகளைக்கொண்ட இரண்டு படங்கள் வீட்டுக்கு வீடு / விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒருவரின் குடும்பம் நல்ல தாம்பத்தியத்தில் நடந்தால்…
Rate this item
(1 Vote)
பீயர் அடிச்சிட்டு செக்ஸ் பண்ணுவதன் விளைவு கேப்மாரி தனம்(18+) கேப்மாரி திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய படம் கேப்மாரி. படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கற ஒருவன் குடியின் காரணமாக எப்படி கேப்மாரி ஆகறான் என்பதே கதை. நடிகர் விஜய் உடைய சாயல் இருக்கும் பகவதி விஜயின் தம்பி "ஜெய்" நடிப்புல வெளிவந்த படம். படம் சில இடங்களில் நடிகர் இளையதளபதி விஜயின் மேடை வசனங்கள் மற்றும்…
Rate this item
(1 Vote)
பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. - தியாகராஜா குமாராஜா உடைய இரண்டு படங்களுமே நான்கு பாகங்களாக இருக்கும். அதில் ஆரண்யகாண்டம் படத்தில் பணம் மற்றும் அடியாளு செல்வாக்கு என்ற போர்வையில் இருக்கும் பெரியவர். சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று ஒடுக்கப்படும் ஒருவன், அவன் செய்கிற காரியம் எப்படி இருக்கு. தன்னை ஏமாறியவர்களுக்கு நடுவில் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக்கொண்டு எதிர்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி தன்…
Page 7 of 31