Log in

Register



Wednesday, 29 April 2020 12:32

அச்சு அசர ஒரே மாதிரியான திரைக்கதையில் இரண்டு படங்கள்

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
வீட்டுக்கு வீடு (1970) வீட்டுக்கு வீடு (1970) விஸ்வநாதன் ராமமூர்த்தி(2001)
வீட்டுக்கு வீடு (1970) / விஸ்வநாதன் ராமமூர்த்தி(2001) இந்த இரண்டு படத்திலும் இரண்டாம் பகுதி (Second Half) பார்ப்பதற்கு சிரிப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். முதல் பகுதி (First Half) அந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றியமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஒரே மாதிரியான பதார்த்தையே கொண்டுள்ள படங்கள்.
 
அச்சு அசர ஒரே மாதிரியான காட்சிகளைக்கொண்ட இரண்டு படங்கள்
வீட்டுக்கு வீடு / விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒருவரின் குடும்பம் நல்ல தாம்பத்தியத்தில் நடந்தால் பணம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொண்டு பல டக்கால்டி வேலைகள் செய்யும் குடும்பத்தினர்கள். வீட்டுக்கு வீடு படம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு முன்னோடியா இல்லையென்றால் ஒரே மாதிரியான கதைக்கரு வெவ்வேறு கதை ஆசிரியர்களுக்குத் தோன்றியதா என்றுத்தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு படத்திலும்  முழுக்க முழுக்க சிரிப்பிற்கு பஞ்சமில்லை.
 
வி.கே. ராமசாமி,  மேஜர் சுந்தர்ராஜன் முத்துராமன், ஜெய்சங்கர், லஷ்மி, நிர்மலா, நாகேஷ் என்றும் வெண்ணீற ஆடை மூர்த்தி, ஆர். சுந்தர ராஜன், ராம்கி, விகேக், ரோஜா, விந்தியா, கோவை சரளா என்று இரண்டு படத்திலும் நடிப்பு பட்டாளமே இருக்கும். 
 
முன்னாடி படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் தன்மையை பின்னாடி வந்த படத்திலும் எதார்த்தமான ஒன்றாக காண்பிக்கப்பட்டிருக்கும். சற்று கூட இம்மி பிசுகாமல் மையக்கருவை  கையாண்டுயிருப்பார்கள். ஒரு ஆண்ணின் இடத்தை எளிமையாக ஊன் அற்பூத நடிப்பால் பூர்த்தி செய்திருப்பார் கோவை சரளா.... 
 
மேலும் இன்னும் இருபது வருடம் கழித்து வீட்டுக்கு வீடு மற்றும் விஸ்வநாதன் ராமபூர்த்தியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதே மாதிரியான திரைக்கதையிள்ள படம் வந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்தக்காலக்கட்ட படம் மாதிரி பாகம் இரண்டு மூன்று என்று வந்தால் நகைச்சுவையின் தன்மை தவறிப்போயி விடும். 
 
இன்று அளவும் காலத்தால் திரும்பி பார்க்க வைத்த படங்கள் சிலவையே.
 
-கீதாபாண்டியன்
Read 354 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30