Log in

Register



Thursday, 20 February 2020 04:32

"இந்த பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. பத்திரமா பார்த்துக்கோங்க"

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
மெட்டி ஒலி "போஸ்" மெட்டி ஒலி "போஸ்" கன்னி மாடம் 2020
கன்னி மாடம் சினி பிக்
இது ஒரு பெண்கள் சார்ந்த படம் போல தெரியுது. ஆட்டோ காரர்களின் தவிப்புகளை சொல்லக்கூடிய படம். இந்த படத்தை மெட்டி ஒலி "போஸ்" எடுத்துள்ளார். 
 
கன்னி மாடம் என்று ஒரு நாவல் உள்ளது. அதனை எழுதியவர் சாண்டில்யன். மேலும் பொன்னியின் செல்வன் கதையில் கூட கன்னி மாடம் என்ற வார்த்தையும் அதனை சார்ந்த விஷயங்களும்  வரும். 
 
இரவு நேரத்துல ஆட்டோல ஒரு பொன்னும், ஆட்டோக்கு வெளியே ஆணும் இருப்பதால், ரோந்து வர போலீஸ் காரனுக்கு சந்தேகத்துடன் தப்பான எண்ணம் வருது. அப்பறம் அந்த பொன்னோட கண்ணுல பயத்த பார்த்திட்டு "இந்த பொன்னு நல்ல பொன்னு மாதிரி தெரியுது. பத்திரமா பார்த்துக்கோங்கனு" சொல்லிட்டு போலீஸ் கிளம்புது. எதுலையோ சிக்கி தவிக்கும் கதாநாயகன் மற்றும் நண்பன். படம் எப்படி இருக்கும் காத்திருந்துப் பார்ப்போம்.
 
-கீதாபாண்டியன்
 
 
Read 489 times Last modified on Sunday, 23 February 2020 07:43
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30