Log in

Register



Tuesday, 11 February 2020 14:09

நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது "பாராசைட்"

Written by Palani Perumal
Rate this item
(0 votes)
Parasite Parasite Oscar 2020
நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது "பாராசைட்"
 
92வது ஆஸ்கர் விருது விழாவில், ஆஸ்கர் வரலாற்றிலே முதல் முறையாக, ஆங்கில மொழி அல்லாத மற்றொரு மொழி திரைப்படத்துக்கு விருது வழங்கபட்டுள்ளது. இப்படமானது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற நான்கு பிரிவில், நான்கு விருதுகளை வென்றது.
Read 387 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30