Log in

Register



Friday, 24 January 2020 14:23

இயக்குநர் சுசீந்திரன் குணமடைய வாழ்த்துகள்!

Written by ISR Cinema
Rate this item
(0 votes)
Director Suseendhiran Director Suseendhiran Get well soon

இன்று காலை இயக்குநர் சுசீந்தரன் நடைப்பயிற்சி சென்ற போது எதிர்பாராத விபத்து! 

அவர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஒரு வாகனம் மோதியது. கீழே விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே   அவருக்கு கை எலும்பு முறிவுடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சையும் தரப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் உள்ளார். விபத்து நடந்த விதம் மற்றும் காயம் பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

அவர் விரைவில் குணமடைய ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் மற்றும் அவருடைய இரசிகர்கள் சார்பில் வாழ்த்துகள்!

Read 362 times
Login to post comments