Log in

Register



விதை
 
ஒரு கிராமத்து ஏழ்மையான குடும்பத்துப் பெண்ணின் சமூக வலைதளம்
 
ஒரு பனிரெண்டாம் படிக்கற பெண் குழந்தை டாக்டராக ஆசைப்படுது. பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் அப்பாக்கள் இங்க மிகக்குறைவு. தந்தையின் ஏழ்மையை புரிந்து விலை அதிகமாக உள்ள scientific calculator கூட கேட்டு வாங்காத பெண். 
 
மகளின் படிப்பிற்காக தலையைக்கூட அடமானம் வைக்க நினைக்கும் விவசாய கூலி தந்தை. பனிரெண்டாவதில் மதிப்பெண்ணில் முதலிடம் பிடித்த மகள், டாக்டராக போகிறாள் என்ற தந்தை 
ஆசைக்கு எதிராக நேர்ந்தது என்ன? 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலில் விவசாயத்தைக் காப்பாற்றனும் என்றுச்சொல்லி #GoGreen challenge என்று சமூக வளைதளத்திற்கு ஒரு சவாலை விடுகிறாள். எதை எதையோ செய்யறேங்க இதை செய்யுங்கள். அதன் பெயரில் அந்த பெண் விதை விதைப்பதுப்போல் கதை முடிகிறது. 
 
#GoGreen challenge என்பது ஒவ்வொருத்தர் ஒரு மரக்கன்றை நட்டு அதை முகநூலில் பதிவிறக்கம் செய்து நான் இந்த சவாலை முடித்து விட்டேன் என்று ஒரு வீடியோ போடனும். லைக்கஸ் எவ்வளவு என்பதே சாதாரண மக்களின் பார்வை.
 
-கீதாபாண்டியன்
Published in Reviews