Log in

Register



ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தனது முதல் யூடியுப் தொடருக்கான தயாரிப்பில் ஈடுபடப்போகிறது. 

திரு. ஐ.எஸ்.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று (பிப்ரவரி 8, 2020) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முழு நீள நகைச்சுவை தொடரான இதில் சோலை மற்றும் பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 

படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

Published in Web series