Log in

Register



Tuesday, 11 February 2020 14:00

1917 Oscar 2020

1917 மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றது 
 
92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 1917 என்ற திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த கிராபிக்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றது.
Published in Cine bytes
Friday, 24 January 2020 10:00

1917 - விமர்சனம்

1917 - பார்க்கலாம் வகையைச் சேர்ந்த வேண்டிய வார் மூவி!
அண்ணன்-தம்பி பாசமும், போரும் கலந்த ஹாலிவுட் மசாலா!

ஹாலிவுட் விக்கிரமன் என்று செல்லமாக விமர்சிக்கப்படும் சாம் மெண்டிஸ் (Sam Mendis) இயக்கியுள்ளார்.

கொடூரமான முதல் உலகப்போரின் பிண்ணனியில் தனித்தனியாக இயங்கும் இராணுவ முகாம்களுக்கு தகவல் பரிமாறும் அபாயமான வேலையில் ஈடுபடும் இரு சகோதரர்களைச் சுற்றி இயங்கும் கதை.

இந்த வாரம் வெளியாகியுள்ள படத்துக்கு விமர்சனம் குறைவு. பாராட்டு அதிகம்!

Published in Movies this week