Log in

Register



ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தைதான் எவ்வளவு உற்சாகம் தருகிறது.

வெற்றி சினிமாஸ் உரிமையாளர் ரொம்ப நாள் கழித்து தங்கள் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

ஓ மை கடவுளே மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட இரு படங்களுக்கும் நல்ல கூட்டம் என்றும் பல நாட்களுக்குப் பிறகு தங்கள் ஸ்க்ரீன்கள் ஹவுஸ் ஃபுல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரி சின்னப்படங்களும் வசூல் செய்தால்தான் தமிழ் திரையுலகம் தப்பிக்கும். எனவே இந்தச் செய்தி இரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பாசிட்டிவ்வான எண்ணங்களை கொடுத்திருக்கிறது.

ஓ மை கடவுளே, இரசிகர்களையும், தமிழ் திரையுலகையும் சிரிக்க வை.

Published in Cine bytes

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30