Log in

Register



எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு இடையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 14, காதலர் தினம் என்பதால் அது காதல் பாடலாக இருக்குமோ என்று சிலர், அரசியல் பஞ்ச் டயலாக்காக இருக்கும் என்று வேறு சிலர்.

யூகங்கள் பறந்து கொண்டிருந்தபோது, கார்டூன் வடிவில் ”குட்டிக்தை பாட்டு” ரிலீசாகியிருக்கிறது.

இரசிகர்கள் ஒவ்வொரு வரியிலும் ஒரு பஞ்ச் டயலாக் இருப்பதாக கொண்டாடி வருகிறார்கள்.

Published in Cine bytes

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30