இப்படித்தான் ஆஸ்கர் துவங்கியது!
அமர்க்களமான பாடலுடன் ஆஸ்கர் விருது துவங்கியது. இளம் பாடகி ஜேனல் JanelleMonáe பார்வையாளர்களுக்கு நடுவிலேயே ஆடி, அவர்களையும் பாடவைத்து அசத்திவிட்டார். பாடல் வரிகளைக் கவனியுங்கள் அதில் உள்ள அரசியல் புரியும்.
#JanelleMonáe #Oscar2020