லண்டனில் நடனப்பள்ளி நடத்துகிறார் சன் டிவி ராதிகா!
சன் டிவி பூமாலை என்ற வீடியோ காசெட்டாக இருந்து கேபிள் டிவியாக மாறியது. அப்போதிருந்தே சன்டிவி பார்த்து வருபவர்களுக்கு ராதிகாவை நன்றாகத் தெரியும். இந்திய தொலைக்காட்சிகளின் துவக்ககால ஸ்டார்களில் ராதிகாவும் ஒருவர்.
அவர் தற்போது நிருத்தியா சங்கீத அகாடமி (UK) என்ற பெயரில் லண்டனில் நடனப் பள்ளி நடத்திவருகிறார். தன் மாணவிகளுடன் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
#யாதெனக்கேட்டேன் இயக்குநர் செல்வகுமாருடன் சன் டிவி ராதிகா