Log in

Register



சிறந்த திரைக்தை தழுவல் டைக்கா வெயிடிட்டிக்கு கிடைத்திருக்கிறது.

As expected Taika Waititi wins Oscars for best adapted screenplay for the movie Jojo Rabbit 

தற்போது சென்னை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. பார்த்துவிடுங்கள்.

Published in Cine bytes

பாரசைட் படம் அபார சாதனை!

பதினேழு வருடங்களுக்குப் பின் ஆங்கிலம் அல்லாத ஒரு படத்துக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு அந்த சாதனையைப் படைத்த படம் டாக் டு ஹர்.

Parasite creates history. It is the first non-English-language movie to win best original screenplay since ‘TALK TO HER’ 17 years ago.

Published in Cine bytes