Log in

Register



92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது : சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் பெற்றுள்ளார் 
 
உலகளவில் திரைத்துறையினர்க்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருதான, ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கிவுள்ளது. திரைத்துறையில் இருக்கும் 24 துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. உலகளவில் இருந்து அனைத்து மொழி படங்களும் கலந்துகொள்கின்றன. இதில், "ஒன்ஸ் அபான் எ டைம்" என்ற படத்தில் நடித்ததற்காக, துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை "பிராட் பிட்" பெற்றுள்ளார்.
Published in Cine bytes