சுனைனா!
காதலில் விழுந்தேன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக சூப்பர் அறிமுகம். ஆனால் அதற்குப் பின் ஏனோ தேங்கிவிட்டார். பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஆனால் இன்று வரை அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சில்லுக்கட்டி படம் ஒரு உதாரணம். கணவனின் காதலுக்கு ஏங்கும் பாத்திரத்தில் அவருடைய அழகும், நடிப்பும் சில்லுக்கட்டி படத்துக்கு ஒரு அழகியல் கலந்த நிறைவைத் தந்தது.







முப்பதைத் தொடும்போதும், நாற்பதுகளைத் தாண்டும்போதும் ஆண்கள் அழகாக இருப்பார்கள்.
அனுபவம் அவர்களுக்கு அந்த அழகைக் கொடுக்கும்.


Here is #Master #Vijay for you. He looks great in these photos. His fans are celebrating!
யாரெல்லாம் எனக்கு ஜோடியா நடிக்கப் போறீங்க?
விஜய் டிவியிலிருந்து கோடம்பாக்கம் வந்துவிட்டார் பிக்பாஸ் லாஸ்லியா!
இவங்கல்லாம் பிறக்கும்போது, அவங்க கூடவே டெய்லரும் பிறந்திடுவாரா?
அவங்களுக்கெல்லாம் எப்படிங்க கச்சிதமா பிளவுஸ் கிடைக்குது...
இந்த ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு ஒரு பெண்ணின் கமெண்ட்.




கானலுக்குள் நடப்பது போல்
அவள் கூந்தலின்
வாசத்துக்குள் நுழைந்தேன்.
எப்படி மீள்வது
எனத் தெரியவில்லை
புடவை தடம்பதித்த காற்றில்
பிடிமானமின்றி
நழுவிக் கொண்ருக்கிறேன்
மல்லிகையை சுவாசித்தபடி!
ISR Selvakumar
நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி!
நாகேசுக்கு டப்பிங் கொடுத்தவர்.
எத்தனையோ படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருப்பாரே என்றால்... ஓ அவரா என்பீர்கள்.
எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர். அவருடன் கனிமுத்துப்பா, காசியாத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்டம்சில் பணிபுரிந்தபடியே திரைப்படங்களில் நடித்தார். மிகக் கெடுபிடியான ஆபிசர் என்பார்கள்.
நாகேஷ் பிஸியாக இருந்தபோது, பல படங்களில் நாகேஷிக்காக டப்பிங் குரல் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.
தகவல் : https://antrukandamugam.wordpress.com/2016/05/05/krishnamoorthy-nagesh-krishnamoorthy/






சித்தப்பாஎன்னப்பா யு டியூப் தொடருக்கு நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
Audition is going on. Interested can send your profiles.
மின்னஞ்சல் முகவரி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
சித்தப்பா என்னப்பா!
இதுல ஸ்பெஷல் என்னன்னு கேட்டா... பாசம் என்கிற பெயரில், சித்தப்பனும் மவனும் சேர்ந்து அடிக்கும் லூட்டிதானப்பா!
டிவிட்டரில் அதுல்யா ரவி வெளியிட்டிருக்கும் புகைப்படம்.
மேக்கப் பிடிக்கும் என்றாலும் சில நேரங்களில் சிம்பிள் டிரெஸ்ஸில் இருப்பதை பெண்கள் விரும்புகிறார்கள்.




எனக்கு இவளைப் போல் ஒரு காதலி வேண்டும், என ஒவ்வொரு டீன் ஏஜ் பையனையும் ஏங்க வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்.







டிரஸ்ஸிங் விஷயத்தில் எல்லா வீட்டுப் பெண்களையும் பிரபல நடிகைகளும்.
ஒரு புது டிரஸ்ஸை அணிந்தவுடன் குஷியாக ”என் டிரஸ் எப்படி இருக்கு” என்று விதம் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.









96 படம் ரீமேக் ஆகியிருக்கிறது.
த்ரிஷாவுக்குப் பதில் சமந்தா!
ஜானு படத்தின் பிரஸ்மீட்டில் க்யூட் சமந்தா!



