Log in


Rate this item
(0 votes)
யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-? ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள். 1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு…
Rate this item
(1 Vote)
லக்கு அடிக்கும் சில தொகுப்பாளர்கள்-ரக்ஷன் தொகுப்பாளர்கள் சீரியலையோ அல்லது திரைப்படத்திலையோ நடிகர் ஆவதும் நடிகை ஆவதும் கடந்த சில காலமாக டிரென்டிங்கா நடந்திட்டு இருக்கு. அவங்க நடிப்புலகத்திற்கு வந்து ஜெய்ப்பதும் தோற்பதும் அவர் அவர் திறமையைப்பொருத்தது. நடிகர் மற்றும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் பல அரசியல்கள் இருந்தாலும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைக்காத பல நளிவுடைந்தவர்கள் சின்னத்திரையில் நடிக்க வருக்கிறார்கள்.…
Page 3 of 12