ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த படம் - ஒத்த செருப்புஇரண்டு இரண்டு பேர் மட்டும் நடித்த படம் - வித்தையடி நானுனக்கு ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த கவனம், வித்தையடி நானுக்கு படத்திற்கு தியேட்டர்களில் கிடைக்கவில்லை. ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரித்த அந்தப்படம் 2016ல் ரிலீசானது. ஆனால் அப்போது அப்படத்தை தவறவிட்டவர்களில் சிலர், இப்போது அது பற்றி கேட்கத் துவங்கியிருக்கிறார்கள். காரணம் ஒத்த செருப்பு. ஒத்த செருப்பு போல ஒரே…