Log in


Rate this item
(0 votes)
சுனைனா!காதலில் விழுந்தேன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக சூப்பர் அறிமுகம். ஆனால் அதற்குப் பின் ஏனோ தேங்கிவிட்டார். பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஆனால் இன்று வரை அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சில்லுக்கட்டி படம் ஒரு உதாரணம். கணவனின் காதலுக்கு ஏங்கும் பாத்திரத்தில் அவருடைய அழகும், நடிப்பும் சில்லுக்கட்டி படத்துக்கு ஒரு அழகியல் கலந்த நிறைவைத் தந்தது.
Rate this item
(0 votes)
முப்பதைத் தொடும்போதும், நாற்பதுகளைத் தாண்டும்போதும் ஆண்கள் அழகாக இருப்பார்கள். அனுபவம் அவர்களுக்கு அந்த அழகைக் கொடுக்கும். Here is #Master #Vijay for you. He looks great in these photos. His fans are celebrating!
Rate this item
(0 votes)
யாரெல்லாம் எனக்கு ஜோடியா நடிக்கப் போறீங்க?விஜய் டிவியிலிருந்து கோடம்பாக்கம் வந்துவிட்டார் பிக்பாஸ் லாஸ்லியா! இவங்கல்லாம் பிறக்கும்போது, அவங்க கூடவே டெய்லரும் பிறந்திடுவாரா? அவங்களுக்கெல்லாம் எப்படிங்க கச்சிதமா பிளவுஸ் கிடைக்குது... இந்த ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு ஒரு பெண்ணின் கமெண்ட்.
Page 6 of 12