Log in


Rate this item
(1 Vote)
நடிகர் மாதவன் விளையாட்டுத்தனமான, ஸ்மார்ட்டான, இளம் காதலனாக அத்தனை பேர் உள்ளங்களையும் தன் முதல் படத்திலேயே கவர்ந்தார். ஆனால் "நான் ஹீரோ டா" என்று மாஸ் கதாநாயகனாக அவர் அதகளம் செய்த படம் "ரன்". சில நடிகர்களுக்கு மட்டும்தான் ”நான் ஹீரோடா” என்று விசுவரூபம் எடுக்கும் காட்சிகள் அமையும். மாதவனுக்கு அது அமைந்தது. இந்த லிங்கை கிளிக் செய்து அந்த விறுவிறுப்பான நான் ஹீரோடா காட்சியை பாருங்க. - ஆனந்தி
Rate this item
(1 Vote)
ஜீலை-1 உலக நகைச்சுவை தினம். உலக நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நகைச்சுவை னு சொல்லும்போது மக்களை சிரிக்க வைக்கும் உள்ளங்கனே சொல்லலாம். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவர்களை பார்த்து சிரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சிரிக்க வைப்பதும் நம்மை சிந்திக்க வைப்பதும் ஒரு கலை. அந்த கலையைச்செய்யக்கூடிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைக்குனு தனியா ஒருத்தர் இருக்கனும்…
Rate this item
(1 Vote)
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான…
Page 2 of 12