பொம்மை இதழில் வெளியாகியுள்ள என் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய கட்டுரை இது. இனிய ஆச்சரியமாக திரு. சித்ராலட்சுமணன் இன்று அனுப்பி வைத்தார். உங்கள் வலைமனையில் இன்று நீங்கள் எழுதிய கவிதையை நானூறு வருடங்கள் கழித்து செக்கோஸ்லேவாக்கியாவில் யாரோ ஒருவர் முதன் முதலாகப் படிக்கலாம். இன்டர்நெட் வந்த புதிதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு, சுஜாதா எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. அவருடைய கணிப்பு உறுதியாகியிருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு என்…
கண்ணதாசனுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும். அவற்றில் சில நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.முத்துக்குமாருக்குள் ஏதோ ஒன்று உள்புக முயற்சித்துக் கொண்டே இருக்கும். அவருக்குள் புகுந்தவை மட்டும் நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.கார்த்திக்நேத்தாவுக்குள் எப்போதும் ஒரு வெறுமை புதைந்திருக்கிறது. எதுவும் புக முடியாத அந்த வெறுமை நமக்குப் பாடல்களாக கிடைக்கின்றன.உறக்கம் கலைந்த நேற்றைய நள்ளிரவில் இவர்களின் பாடல்களால் கடிகாரத்தை அசைத்துக் கொண்டிருந்தேன். அற்புதமான தருணங்கள் அவை. அவர்களுடன் உரையாடியது போல…
எல்லாத்தையும் அந்த சாமி பாத்துப்பாருன்னு இருப்பவங்க அதிகம் அலட்டிக்கமாட்டாங்க. கடன், கல்யாணம், குழந்தை, வேலை உட்பட எப்படி வேதனை வந்தாலும் கடவுள் காப்பாத்திட்டார் என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும். அப்படி ஒரு கதை உங்களிடம் இருக்கா?