Log in


Rate this item
(0 votes)
Rohini! Great actor, director, dancer, thinker and social activist. I'm happy to say that I've directed a Talk show anchored by her. The pre and post discussion of the was full of thought provoking. Today is her birthday. Have a great birthday Rohini. Want to work with you again.
Rate this item
(0 votes)
மனம் திரும்புதே என்ற நிகழ்ச்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தபோது நிகழ்ந்தவை. இயக்குநர் ரஞ்சித். சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களை இயக்கியவர்(அட்டகத்தி, மெட்ராஸ்). அவரிடம் சினிமா உலகிற்கான எந்தப்பூச்சும் இல்லை. ”இன்னா சார் பேசணும்”, பேச்சில் அவ்வப்போது மெட்ராஸ் தமிழ். ”பொதுவா நான் டிவின்னாலே அவாய்ட் பண்ணிடுவேன் சார். இயல்பாவே பேச முடியல. நடிக்க வேண்டியதிருக்கு”, என்றார். நீங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருப்பீங்க. இது…
Rate this item
(0 votes)
சினிமா தொடர்பாக டெக்ஸ்ட் புக் எழுதும் பணி. தகவல் திரட்டுக்காக பல புத்தகங்களை வாசிக்கிறேன். அதில் நம் ஓவியர் ஜீவா எழுதிய தேசிய விருது பெற்ற திரைச்சீலை புத்தகத்தை கடந்த ஒரு வாரமாக திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். தனிக்காரணம் ஏதுமில்லை. தினமும் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து அதிலிருந்து வாசிக்கிறேன். எந்தப்பக்கத்தை திறந்தாலும் தமிழ்சினிமாவின் அரை நூற்றாண்டு வரலாறு துளித்துளியாக வெளிப்பட்டு எனக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது. தமிழ்சினிமாவின் (தட்டி, பிட்…
Page 10 of 15

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31