"Learnyourway" is a boon for students. Every student can simplify the subjects in their own way.
Just upload the PDF. Free study material with quizzes, audio, video, quizzes and mind maps is ready.
This is another form of it. Try it.
- ISR Selvakumar
மாணவர்களுக்கு "Learnyourway" ஒரு கிளிக் வாத்தியார். அதன் உதவியுடன், ஒவ்வொரு மாணவ மாணவியும் தனக்குப் பிடித்த வகையில் பாடங்களை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
PDF - ஐ அப்லோடு செய்தால் போதும். குவிஸ், ஆடியோ, வீடியோ, குவிஸ் மற்றும் மைண்ட் மேப்புடன் இலவச ஸ்டடி மெட்டீரியல் ரெடி.
அதன் இன்னொரு வடிவம்தான் இது. முயற்சி செய்து பாருங்கள்.





