Print this page
Thursday, 13 February 2020 07:40

மல்லிகைக்கிழமை

Written by ISR Selvakumar
Rate this item
(0 votes)
மல்லிகைக்கிழமை மல்லிகைக்கிழமை நிவேதா பெத்துராஜ்

கானலுக்குள் நடப்பது போல்
அவள் கூந்தலின்
வாசத்துக்குள் நுழைந்தேன்.
எப்படி மீள்வது
எனத் தெரியவில்லை
புடவை தடம்பதித்த காற்றில்
பிடிமானமின்றி
நழுவிக் கொண்ருக்கிறேன்
மல்லிகையை சுவாசித்தபடி!

ISR Selvakumar

Read 398 times Last modified on Thursday, 13 February 2020 07:44

Related items

Login to post comments