Log in

Register



Rate this item
(1 Vote)
காவல்துறை உங்கள் நண்பன் ஒரு காமன் பிப்பிள்ளுனு சொல்லக்கூடிய பொது மக்களுடன் காவல்துறை எந்த அளவில் உறவு வைத்துள்ளது. தப்பு பண்ணறவன் விட்டுட்டு அப்பாவியை தண்டிக்கற காவல்துறையுடைய ஆதிக்கத்தையும் எதார்த்தமான பொது ஜெனங்களுடைய அழுகையும் சொல்லும் படம். பொது மக்களுடைய பயம்தான் போலீஸ்காரர்களுடைய ஆயுதம் என்று சொல்லக்கூடிய வகையில் அழுத்தமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கு கதை களம். தெரிஞ்சோ தெரியாமலோ மாட்டிக்கிட்டு முழிக்கும் கதாநாயகன். மக்களுக்காகதான் காவல்துறை. காவல்துறைக்காக மக்கள் இல்ல…
Rate this item
(1 Vote)
ஒரு அண்ணன் இருந்தால் தங்கச்சி என்றுச்சொல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் நடிகர், ஜீவா ஒரு இடைவெளி விட்டு நடித்து வெளியாகியிருக்கப்படம் சிறு. ஜிப்ஸி மாதிரி ஒரு படத்தை மக்கள் இடத்தில் கொண்டுப் போயி சேர்க்கவும் ஜீவாவை மக்களுக்கு ஞாபகப்படுவதற்காக எடுக்கப்பட்ட படம் போல் சீறு தெரிகிறது. ஜீவாவின் நடிப்புல ஆசை ஆசையாய், தென்னாவெட்டு, ஈ, கோ, நண்பன், ஜிப்ஸி னு சில படங்கள் அவரு பயணத்துல முக்கியமான படங்கள். சீறு…
Rate this item
(1 Vote)
#பாட்டோபாட்டு 20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம். அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல…
Rate this item
(2 votes)
கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு…
Rate this item
(1 Vote)
Jeanne dielman, 23 commerce quar, 1080Brussels கணவனை இழந்த 45 வயது நிரம்பிய விதவைப்பெண். தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை சீர் செய்ய மற்றும் தன் மகனை படிக்க வைக்க விபச்சாரத் தொழில் செய்து வருகிறாள். அவள் ஒரு நாளில் தினந்தோறும் எவ்வளவு வேலைகளை செய்து வருகிறாள் என்பதை அப்படியே காட்டியுள்ளனர். மேலும், ஒவ்வொரு முறையும் இவளை தேடி வரும் வாடிக்கையாளருக்கு உண்மையாகவும் இருக்கிறாள். தன் மகனுக்கு இதனால…
Rate this item
(1 Vote)
ஆண்களே உங்க அம்மா, மனைவி, அக்கா, தங்கைப்படும் கஷ்டத்தில் நீங்கள் பங்கெடுத்திருக்கீர்களா? வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தினந்தோறும் பலவித சவால்களை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பல ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை மேலும் தனக்கெனவொரு அடையாளம் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இங்க எத்தனை ஆண்கள் வழி விடுகின்றனர். பாலிவுட் குறும்படம் ஒன்றில், திருமணமாகி 4 வருடம் ஆன மனைவி தினந்தோறும் செய்யும் வேலையில் பங்கெடுக்காத கணவன் இருக்கிறார்.…
Page 8 of 12