Log in

Register



Rate this item
(1 Vote)
 மூன்று பெண்களுக்கு எப்படி நீதி வாங்கி கொடுக்கறார் தாய் மாமா அண்ணன் தங்கை என்னதான் பாசமாக இருந்தாலும், தங்கைக்கு கல்யாணம் ஆயிட்டால் சொந்த அண்ணன் கூட வேத்து ஆளுதான். கணவன் மனைவி வாழ்க்கையில் அடிமைப்படுத்துவதும், சந்தேகப்படுவதும் மிக எளிமை என்ற நிலை வந்தப்பிறகு, எதுக்கு உலகத்தை ஏமாற்றனும் என்று அமைதியா வாய மூடிட்டு வீட்டுக்குள்ளேயே பேசாமல் இருக்கும் பெற்றோர். தப்பை தட்டிக்கேட்டு, மூட நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து வாழ நினைப்பவன்…
Rate this item
(1 Vote)
Multiple Disorder பல்வேறு கதாபாத்திரங்களை ஒரே கதாபாத்திரம் (DIFFERENT GOALS) பெண்ணின் ஆளுமை இருக்கும் மர்ம படம்... வேவ்வேறு இடத்தில் வேவ்வேறு தொழில் செய்கின்ற பலரை படம் முழுக்க காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது அனைத்தும் வேற இடங்கள் கிடையாது என்று திருப்புமுனை ஏற்படுகிறது. ஒரு இடத்தில் ஆராய்ச்சிக்கூடம், ஷோட்டல், சமையல் அறை, லைபெரி, அந்த இடத்தோட அன்டர் கரவுண்டு, நிறைய காடுகளும் மரங்களும் இருக்கும். காஜல் அகர்வால் அவர்களுக்கு…
Rate this item
(1 Vote)
எதார்த்த காதல் சென்னையோட அழகியலை சற்றும் மாற்றாமல் மலையாளிகளின் சென்னை வாழ்க்கையை காட்டும் படம் Varane Avashyamund (2020). பெரும்பாலும் எதார்த்த படங்களுங்களாக மலையாள மற்றும் கன்னட, படங்களைப்பார்த்து இப்படியெல்லாம் ஏன் எடுக்க மாட்டறாங்கனு கண்டிப்பாக வாழ்நாளுல ஒரு முறையாவது நினைப்போம். அப்படியொரு எதார்த்த நிலைப்பாட்டை எப்போதும் நமக்கு தரும் படங்களுள் மலையாள படங்களும் ஒன்று. அப்பார்மெட் வாழ்க்கையை அழகாக எதார்த்த பாணியில் உறவுகளைப்போல் காட்டியிருப்பர். நடுவுல பேசும் தமிழ்…
Rate this item
(1 Vote)
Page 4 of 12