Log in

Register



Rate this item
(1 Vote)
ஒரு சூட்டிங் னா சும்மா இல்ல. எவ்வளவு பேரோட உழைப்பு. எவ்வளவு பேரோட உருவாக்கம். சிவாஜி மாபெரும் நடிகர் ஆனால் கேம்ராவோட சேர்த்து மற்றவர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் இல்லையென்றால் சிவாஜி மட்டும் இல்லை எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள்.......? பொதுவாகவே சில நேயர்கள் எதாவது சூட்டிங்க நேரில் பார்ப்பவர்கள் சொல்வார்கள். "சூட்டிங் நேருல பாக்க நல்லாவே இருக்காது. ரொம்ப சத்தமா கையாமொய்யேனு கையாமொய்யேனு இருக்குமென்று" ஆனால் ஒரு…
Rate this item
(0 votes)
வயதான பாட்டி ஆடைகள் இல்லாமல் போட்டோ எடுத்து ?? வயதான பாட்டிகளாக மூன்று பெண்கள் சரண்யா, கல்பனா, சரளா ஆகியோர் நல்ல நட்பில் உள்ளனர். கல்பனாக்கு வியாதி இருப்பதால் மருமகளுடன் சண்டை, சிறு வயதிலிருந்து கல்யாணம் பண்ணிக்காமல் இப்போ 50 வயதில் காதலித்துக்கொண்டிருக்கும் சரளா கதாபாத்திரம். சரண்யா, பெற்றோரை இழந்த தன் பேத்திக்கு பாதுகாப்பாய் உள்ளார். அவள் கோவையில் விடுதியில் கல்லூரி படிக்கும் பெண். கையில் போனும் கையுமா யாருட்டையாவது…
Rate this item
(1 Vote)
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம் அதிகம் பேசபடலையோ... நடுநிசி நாய்கள் என்ற படத்தை திரு. கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் இயக்கத்தில் 2011 ல் வீரா மற்றும் சமீரா ரெட்டி நடித்த சைகோ திர்ளர். கதை அமைப்பிலும், வீட்டு அமைப்பிலும் நுணுக்கமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எடிட்டிங் மற்றும் கேம்ரா வேலைப்பாடுகள் மற்றும் பின்னனி இசை அனைத்தும் நல்ல கவனம் செலுத்தி எடுத்திருப்பர். கார்க்குள் எடுக்கப்படம் காட்சி தெளிவாக…
Rate this item
(1 Vote)
பத்து வருட இடைவெளியில வெளி வந்த இந்த இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை இருக்கு. ராம்கி மற்றும் ஊர்வசி நடித்து 1995 வெளியாகிய மாயாபஜார் 1995 ஒரு நகைச்சுவை திர்லர். சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் பேரழகன் குடும்ப டராமாவில் ஒரு வெற்றிப்படம். இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ, ஹீரோனி இருவரும் இரு வேடங்கள் ஏற்று நடித்திருப்பர். மாயாபஜார் மற்றும் பேரழகன் இரண்டு படத்திலும் உள்ள இரு கதாநாயகியில் ஒருவர் இறந்து…
Rate this item
(1 Vote)
ஒற்றுமையும், வேற்றுமையும் இத்தனை வருட தமிழ் சினிமாவில் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தியோ, அதனை ஒரு காரணப்படுத்தியோ எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதில் பெரும்வாரியாக மக்களை சென்று அடைந்த கல்லூரி கதைகளில் நம்மவர் என்ற கமலின் படமும், அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படமும் கண்டிப்பாக 90 ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. ஒரே மாதிரியான எண்ணங்கள் பலருக்கு வரலாம் அதனை…
Rate this item
(1 Vote)
100 க்கு மேற்பட்ட முறை ஒளிப்பரப்புச்செய்துள்ள ஜீ தமிழ் இளையதளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் இணை இயக்குனராகவும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும் கிட்டதட்ட 10 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வந்துக்கிறார் இயக்குனர் வசந்தமணி. இவரது முதல் படைப்பாக நடிகர் சசிகுமார், பிரபு, இளவரசு, விஜி, தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி போன்ற பலரும் நடித்து 2016 ம் ஆண்டு வெளியான "வெற்றிவேல்" இவருக்கு ஒரு…
Page 5 of 31