Log in

RegisterRate this item
(0 votes)
கமல் சண்டைக்காட்சிகளிலும் சகலகலா வல்லவன்தான். அதனால் அவர் கௌதம் மேனனுடன் இணைந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல ஒரு மாஸ் சண்டைக்காட்சியும் வேட்டையாடு விளையாடு படத்தில் அமைந்தது. விசில் பறந்த அந்த சண்டைக்காட்சியை இங்கு கிளிக் செய்து பாருங்கள்
Rate this item
(0 votes)
நடிகர் மாதவன் விளையாட்டுத்தனமான, ஸ்மார்ட்டான, இளம் காதலனாக அத்தனை பேர் உள்ளங்களையும் தன் முதல் படத்திலேயே கவர்ந்தார். ஆனால் "நான் ஹீரோ டா" என்று மாஸ் கதாநாயகனாக அவர் அதகளம் செய்த படம் "ரன்". சில நடிகர்களுக்கு மட்டும்தான் ”நான் ஹீரோடா” என்று விசுவரூபம் எடுக்கும் காட்சிகள் அமையும். மாதவனுக்கு அது அமைந்தது. இந்த லிங்கை கிளிக் செய்து அந்த விறுவிறுப்பான நான் ஹீரோடா காட்சியை பாருங்க. - ஆனந்தி
Rate this item
(0 votes)
ஒளிப்பதிவு இயக்குநர் பொன்.காசி ராஜனின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் மற்றும் வாட்சப்பில் வித்தியாசமாகக் கொண்டாடினார்கள். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தனக்கென ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் அறையை உருவாக்கியுள்ளது. அதற்கு ISR Tick Talk என்று பெயர். இந்த லாக்டவுன் காலத்தில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அந்த வீடியோ அறையில் சந்தித்து வருகிறார்கள். அது சாதாரண சந்திப்பாக மட்டுமில்லாமல் ஒரு கதை விவாதக் குழுவாகவும் உருவாகியுள்ளது. இந்நிலையில்…
Rate this item
(0 votes)
ISR Ventures தயாரித்துள்ள முதல் படம் ”வித்தையடி நானுனக்கு” இந்தப் படத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் நடித்துள்ளார்கள். இது ஒரு த்ரில்லர் படம். இப்படத்தை ராமநாதன் கே.பி இயக்கியிருக்கிறார். இவர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர். வித்தையடி நானுனக்கு படத்தின் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தற்போது மூவிவுட் - MovieWud என்கிற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வரியை க்ளிக் செய்து நீங்கள்…
Rate this item
(1 Vote)
கே. பாலசந்தர் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய சீரியல். "தேடாதே தொலைந்துப்போவாய்". இது எனக்கு பார்க்கையில் ரொம்ப பிடித்திருந்தது. ஒரு அல்டிமெட்டான ஒரு பவர்ப்பில் திரைக்கதை. பொதுவாக, எந்தொரு படைப்பாயினும், அதனை எந்த காலத்திற்கு பார்க்கும்போது பொருந்தக்கூடாதாக இருக்கனும் சொல்லுவாங்க. அந்த மாதிரி இந்த தேடாதே தொலைந்துப்போவாய் தொடரும் கிட்டதட்ட அப்படிதான். இன்றைய காலகட்டத்தின் "விசாரணை" அளவிற்கு அந்த தொடரின் திரைக்கதை இருந்திருக்கிறது. கதாபாத்திர வடிவமைப்பில் நல்ல அழுத்தம் தெரிகிறது. வெங்கட்…
Rate this item
(1 Vote)
இயக்குனர் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பத்தினி கேட்ட கூலி. பாலசந்தர் உடைய பாணியாக இத்தனை வருடம் நாம் பார்த்தவை, மிடில் கிளாஸ் வாழ்க்கையின் எளிமை, குடும்பத்தில் உள்ள சோகம், அதிலிருந்து அவர்கள் மீண்டு வரும் சூழல். அதே கதைகளம், பத்தினி கேட்ட கூலி. ஒரு பொன்ன பெத்து வளத்து படிக்க வைச்சு ஒரு கல்யாணம் காட்சிப் பண்ணி வைக்கறத்துக்குள்ள ஒரு மிடில் கிளாஸ் மக்கள் படற பாடு பெரும்பாடு. அதுலையும்…
Page 1 of 32