Log in

Register



Rate this item
(1 Vote)
நம் எதிரிகள் எல்லா நாளும் எதிரிகளாக இருப்பதில்லை. ஆனால் கூடவே இருக்கும் நண்பன் ஒரு நாள் துரோகியாக மாறுவான் என்பதில் படத்தில் திரும்பம் காட்டிள்ளனர். தெலுங்கு படமான HIT The first Case HIT எனும் போலீஸ் Department ல் போலீஸாக இருக்கும் ஒருவன் வாழ்க்கையில் நேர்ந்த பல விஷயங்களினால் மன நோய் வந்திருக்கும். நெருப்பை பார்த்து மன அளவில் பாதிப்பு அடைந்துள்ளதால் அந்த மன நோய் அவன் செய்யும்…
Rate this item
(1 Vote)
யாரு என்ன perfume போடறாங்க. யாருலெல்லாம் குளிச்சாங்க, குளிக்கல. வீட்டுலையும் பாத்ரூம் லையும் என்ன நாற்றம் அடிக்குது. தலைக்குப்போடற எண்ணெயிலிருந்து காலுக்கு போடற Nailpolish வரையும் உபயோகப்படுத்தற கண்ட நாற்றமோ மனமோ தெரிஞ்சக்கதான் வாசனை உணர்வு இருக்கா முட்டாள்களே... அருவம் இதை எல்லாத்தையும் தாண்டி சாப்பிடற பொருள்களுலையும் மற்றும் உணவுகளுலையும் இருக்கற கலப்படத்தை கண்டுப்பிடிக்க வக்குகில்லையே. தினந்தோறும் நாம் வாங்கி உபயோகிக்கும் பொருள்களிலுள்ள கலப்படத்தைப்பற்றி அறிந்தும் வாயை மூடிக்கொண்டு கருப்பவர்களுக்கு…
Rate this item
(1 Vote)
இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் இந்த படத்தில் வரும் நிகழ்வுகளை நேரடியாக சந்திப்பிங்க. எட்டுத்திக்கும் பற... வறுமை, அடையாளத்தை இழத்தல், மதம் மாற்று திருமணம், ஆணவக்கொலை, கொள்கை ரீதியாக போராடுபவர்கள், சாதி அரசியல், மானத்தை இழந்து சம்பாதிப்பவர்கள் இதுப்போன்ற எல்லா பிரச்சனையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் "எட்டுத்திக்கும் பற". சராசரியான மக்களாகியவர்கள், அவகளது அன்றாட வாழ்வில் இதுப்போல பல வித பிரச்சனைகளை கடந்துச்செல்கிறோம். இந்த பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொண்டுதான் இருக்கோம்.…
Rate this item
(1 Vote)
படத்தின் டிரைலர் தந்துள்ள எதிர்பார்ப்பை படம் பூர்த்திச்செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனை தான் ஆனால் தீர்வினை மெடிக்கல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கொண்டுச்செல்வதுப் போல் காட்சி அமையவே இல்லை. தாராள பிரபு ஸ்பேம் டோனேசன் என்று ஒரு முறையின் மூலம் குழந்தையை உருவாக்கலாம். ஆனால் டாக்டர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரச்சனை. பெண்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு ஆணின்…
Rate this item
(1 Vote)
காவல்துறை உங்கள் நண்பன் ஒரு காமன் பிப்பிள்ளுனு சொல்லக்கூடிய பொது மக்களுடன் காவல்துறை எந்த அளவில் உறவு வைத்துள்ளது. தப்பு பண்ணறவன் விட்டுட்டு அப்பாவியை தண்டிக்கற காவல்துறையுடைய ஆதிக்கத்தையும் எதார்த்தமான பொது ஜெனங்களுடைய அழுகையும் சொல்லும் படம். பொது மக்களுடைய பயம்தான் போலீஸ்காரர்களுடைய ஆயுதம் என்று சொல்லக்கூடிய வகையில் அழுத்தமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கு கதை களம். தெரிஞ்சோ தெரியாமலோ மாட்டிக்கிட்டு முழிக்கும் கதாநாயகன். மக்களுக்காகதான் காவல்துறை. காவல்துறைக்காக மக்கள் இல்ல…
Page 3 of 4

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31