Log in

Register



Sunday, 24 May 2020 16:10

AWE(2018)

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
Kajal Aggarwal Kajal Aggarwal AWE
Multiple Disorder பல்வேறு கதாபாத்திரங்களை ஒரே கதாபாத்திரம் (DIFFERENT GOALS) பெண்ணின் ஆளுமை இருக்கும் மர்ம படம்...
 
வேவ்வேறு இடத்தில் வேவ்வேறு தொழில் செய்கின்ற பலரை படம் முழுக்க காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது அனைத்தும் வேற இடங்கள் கிடையாது என்று திருப்புமுனை ஏற்படுகிறது. ஒரு இடத்தில் ஆராய்ச்சிக்கூடம், ஷோட்டல், சமையல் அறை, லைபெரி, அந்த இடத்தோட அன்டர் கரவுண்டு, நிறைய காடுகளும் மரங்களும் இருக்கும். 
 
காஜல் அகர்வால் அவர்களுக்கு அவளுடைய நோயின் காரணமாக வரைந்துக்கொண்டே இருப்பாள். சமையல் அறையில் சமைக்கவே தெரியாத ஒருத்தன் சமைத்து அசத்துவான். வெட்டராக ஒருத்தி நடமாட்டிக்கொண்டு இருப்பாள். ஆனால் அங்கு சாப்பிட வந்தவருடைய பணத்தை திருடவே முயற்சிச் செய்வார்கள். சாப்பிட வந்த மேஜிக் மேன் கள்ளாப்பெட்டியில் உக்கார்ந்திருக்கும் ஒரு குழந்தையுடைய மேஜிக்கை குறைவாக எடைப்போடுவான். அதனால கடவுள் கிருஷ்ணன் தண்டிப்பார்.
 
 ஆராய்ச்சிச்செய்துக்கொண்டு தனது சொந்தக்காரரை பார்த்து தன் வாழ்க்கை வரலாற்றை பேசுவான். அவன் எப்படிப்பட்ட ஒருத்தனு தெரியப்படுத்துவாள். அங்கு சாப்பிட வந்தவர்களுள் ஒரு அப்பா அம்மா தன் மகளின் காதலனை பார்க்க வந்திருப்பர். ஆனால் அது ஒரு பெண். இரு பெண்கள் ஒன்னாக கல்யாண பண்ணிட்டு வாழ்வது என்பது சரி வருமா என்று பேசிக்கொண்டிருப்பர். 
 
ஏற்கனவே இறந்தப்போன பேய் வந்து வெட்டராக வேலைச்செய்யும் பெண்ணை பயமுறுத்தும். ஒரு நிமிடம் Main Switch ஆப் பண்ணி போடும்போது, பணத்தை திருடி விடலாம் என்று முயல்வர். அங்கு அந்த ஒரு நிமிடம் எல்லா இடத்திலும் நடக்கும் மாற்றங்களைப் படத்தில் காட்டிருப்பர். மேலும் காஜலுக்கு அவளது நோய் முற்றி விடும். அவள் வரைய, வரைய வரையும் தன்மை மாறி விடும். அப்போது அவளது கட்டுப்பாட்டை இழந்து விடுவாள். 
 
திருடன் துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவான். அது எதிர்பார்க்காத நிகழ்வாக இருக்கும். அவனை அடித்து துப்பாக்கியை வாங்க முயலும்போது, சுட்டு விடும். அதில் ஒரு கதாபாத்திரத்தை சுடுவர். அவரை காப்பாற்ற மற்ற கதாபாத்திரங்கள் வரும். பிற கதாபாத்திரங்கள் அந்த துப்பாக்கியை எடுத்து பயமுறுத்தும் கை மாறி கை மாறி துப்பாக்கி காஜல் கைக்கு வரும். பதட்டம் தாங்க முடியாமல் அவள் அவளையே சுட்டுக்கொள்வாள். மற்ற கதாபாத்திரங்களும் இறந்து விடும். பொது மக்கள் அதிர்ச்சியாக அதனை பார்ப்பர். 
 
பின்னர் தான் தெரிய வரும். காஜலுக்கு multiple disorder அவர் வரைகிற நிகழ்வுகள் தான் உண்மையில் நடக்கிறது. அவளை தாண்டி ஒரு நிகழ்வு நடப்பது அவளை இடையூறு செய்கிறது. வரைவதில் மாற்றங்கள் எற்படுகிறது. அப்போது அவளுடைய கதாபாத்திரங்களே சண்டைப்போட்டுக்கொள்கிறது. அதனை தடுக்க முடியாமல் இவள் தன்னை சுட்டுட்டு இறந்து விடுகிறாள். Multiple Character மற்றவர்களும் இறந்து விடுக்கின்றனர். இதுயோரு புது முயற்சி படமாக தெரிக்கிறது. நல்லா பார்ப்பதற்கு வியப்பும், காமெடி, திர்ளரும் கலந்த திரைப்படம். 
 
-கீதாபாண்டியன்
Read 540 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30