Log in

Register



Rate this item
(1 Vote)
ஆசிரியர்களை காதலிக்கும் மாணவர்களின் அனுபவமே அழியாத கோலங்கள். குழந்தையின் மழலை தன்மை முதல் இருந்தே நம்மை கவர்க்கும் ஒருவர் ஆசிரியர்கள். அந்த கவர்ச்சி என்பது அந்த ஆசிரியரின் பேச்சிலோ செயலிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ நட்பு பாராட்டும் வகையிலோ இப்படி எதுலையாவது இருக்கலாம். (அசிரியர்களை காதலிக்கும் மாணவர்கள்) உதாரணத்திற்கு நிறைய திரைப்படங்களிலும் மற்றும் உண்மையான அனுபவமே அனைவருக்கும் இருக்ககூடும். அசிரியர்கள் என்று நம்மை கவர்ந்தவரை நாம் பார்ப்பது ஒரே…
Rate this item
(1 Vote)
மாணவர்களுக்கு அறிவுப்பசியை விட காமபசியும் காதலும்தான் திரைப்படங்களிலும் ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் இருக்கற பல காட்சிகளைப் பார்த்திருப்போம். அதில் 1979 களில் சினிமாவின் கனவு கன்னி ஷோபா, ஆசிரியராக நடித்த அழியாத கோலங்கள் காலத்தால் அழியாதவை. குழந்தைதன்மையிருந்து இளமைப்பருவத்திற்கு எட்டிப்பார்க்கும் ஒரு கட்டத்தில் (13-16) வயதில் இருக்கும் மூன்று பசங்களின் அனைத்து சேட்டையும் தான் கதை. அவங்க ஊருக்கு புதுசா வந்திருக்கும் பெண் ஆசிரியரை காதலிக்கும் ஒருவன், அவங்களுக்கு…
Rate this item
(1 Vote)
ஒரு மனிதனின் வாழ்க்கையை நண்டு உடன் ஒப்பிடும் கதை. லக்னோவில் இருக்கும் பணக்கார ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தையும், சென்னையிலுள்ள நடுத்தரத்து குடும்பத்தைப் பற்றிய உயிரோட்டமே நண்டு. இயக்குனர் திரு. மகேந்திரன் அவரது வாழ்க்கையுடைய ஒரு உண்மை சம்பவத்தை குறிக்கும் நிகழ்வை படமாக்கியுள்ளார். லக்னோவில் மாதிரியான பகுதியில் பொதுவாக ஆண் ஆதிக்கம் நிறையிருக்கும். பெண்கள் மற்றும் மனைவிமார்கள் உடைய வார்த்தைக்கி மதிப்பு அளிக்காத ஒரு சூழல். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் நிலை.…
Rate this item
(1 Vote)
இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கு உள்ள படைப்பு ஒற்றுமை ராஜ பார்வையில் அம்மா இல்லாம சித்திக்கொடுமையில் வளர்ந்த மகன். ஒரு அதிர்ச்சியின் மூலம் வந்த நோயால் கண் பார்வையற்று பார்வையற்றோர் விடுதியில தங்கியிருந்து பின்னர் அங்கிலிருந்து வெளியே வந்து ஒரு எளிய வீட்டில் தங்கியிருப்பார் கமல். படம் முழுக்க ஒரே நண்பர். சைகோவில் அம்மா அப்பா கனடாவில் இருப்பதாக கூறி விட்டு ஒரு நல்ல வீட்டில் தனிமை கலந்து ஒரு…
Rate this item
(1 Vote)
#பாட்டோபாட்டு 20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம். அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல…
Rate this item
(2 votes)
கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு…
Page 4 of 7

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30