மாஸான அஜித் பிறந்தநாள் போஸ்டர்!
கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக அஜித் விசிறிகள் இதை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த போஸ்டர் நண்பர் சிவா (Siva digital art) வடிவமைத்தது.
இவர்தான் எங்கள் தயாரிப்பான #யாதெனக்கேட்டேன் டைட்டிலையும் வடிவமைத்தார்.
Download HD With only #Thala Font
Download CDP HD, Mobile Wallpaper & Font Files
https://behance.net/…/96036845/Happy-Birthday-Ajithkumar-Sir
#HBDDearestThalaAJITH #ThalaAJITHBdayGalaCDP #Ajith #WorkersDay #MayDay #StayHomeStaySafe #art #love #sivadigitalart
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித்!
டிவிட்டர் முழுவதும் இன்று உங்கள் புகைப்படம்தான்!
ரசிகர் மன்றத்தைக் கலைத்தபிறகும் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உங்கள் பின்னால் வரவழைப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!
வாழ்த்துகள்!
- ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
- யாதெனக்கேட்டேன் திரைப்படக் குழு