Log in

Register



Rate this item
(0 votes)
ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது. இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான்…
Rate this item
(0 votes)
அந்த ஒரு மாதம்: சில நாட்களுக்கு முன்பு நானும் என் வகுப்பு மாணவர்களும் களஆய்விற்க்காக கீரனுர் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கிருந்த அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாழ்வில் இந்த ஒரு மாதத்தை மறக்கவே முடியாத நாட்களாக இருந்தது.அந்த அளவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், என்னை நான் யாரென்று புரிந்துகொள்ள ஒரு உகந்த இடமாக இருந்தது. எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை…
Rate this item
(0 votes)
மணிரத்தினம் டைரக்ஷனில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாச்சு இது எம்.ஜி.ஆர் டைரக்ஷனில் அறிவிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Rate this item
(0 votes)
புத்தாண்டு காலை இட்லி, கிச்சடி மற்றும் ரவா கேசரியுடன் துவங்கியிருக்கிறது. முன்னும் பின்னும் ரெகே இசையுடன் மழை! Perfect Start! See you all soon with my films, documentaries and other productions. Cheers Makkas! 2020 is exciting!
Rate this item
(0 votes)
இந்திய நாடு என் வீடு...இந்தப் பாடலை எழுதிய வாலி,இசையமைத்த எம்.எஸ். விபாடிய டி.எம். எஸ், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல். ராகவன், மற்றும்நடித்த சிவாஜி உட்பட எல்லோருக்கும் அன்பும் அணைப்பும்!இந்திய நாடு என் வீடுஇந்தியன் என்பது என் பேருஇந்திய நாடு என் வீடுஇந்தியன் என்பது என் பேருஎல்லா மக்களும் என் உறவுஎல்லோர் மொழியும் என் பேச்சுதிசை தொழும் துருக்கர் என் தோழர் திசை தொழும் துருக்கர் என் தோழர்தேவன் இயேசுவும்…
Rate this item
(0 votes)
நீங்கள் யாரும் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. அதை அந்த நான்கு பெண்கள் சொல்லவில்லை. அலட்சியமாக காற்றில் பறந்த அவர்களின் கூந்தல் சொன்னது.மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. ஆனால் பளீரென்று இருந்தார்கள்.அரக்கு நிறத்தில் மிகச் சாதாரண புடவை. கூந்தலுடன் சேர்ந்து புடவையும் காற்றில் சிலுசிலுத்தது.காது ஜிமிக்கி, வளையல் உட்பட எல்லாமே நால்வரும் ஒரே நிறத்தில் அணிந்திருந்தார்கள்.கொலுசு அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நடக்கும்போது ஒரு சங்கீதம் கேட்டது.படு நெரிசலான புகை…
Page 5 of 5

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31