Log in

Register



Rate this item
(0 votes)
Rohini! Great actor, director, dancer, thinker and social activist. I'm happy to say that I've directed a Talk show anchored by her. The pre and post discussion of the was full of thought provoking. Today is her birthday. Have a great birthday Rohini. Want to work with you again.
Rate this item
(0 votes)
மனம் திரும்புதே என்ற நிகழ்ச்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தபோது நிகழ்ந்தவை. இயக்குநர் ரஞ்சித். சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களை இயக்கியவர்(அட்டகத்தி, மெட்ராஸ்). அவரிடம் சினிமா உலகிற்கான எந்தப்பூச்சும் இல்லை. ”இன்னா சார் பேசணும்”, பேச்சில் அவ்வப்போது மெட்ராஸ் தமிழ். ”பொதுவா நான் டிவின்னாலே அவாய்ட் பண்ணிடுவேன் சார். இயல்பாவே பேச முடியல. நடிக்க வேண்டியதிருக்கு”, என்றார். நீங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருப்பீங்க. இது…
Rate this item
(0 votes)
சினிமா தொடர்பாக டெக்ஸ்ட் புக் எழுதும் பணி. தகவல் திரட்டுக்காக பல புத்தகங்களை வாசிக்கிறேன். அதில் நம் ஓவியர் ஜீவா எழுதிய தேசிய விருது பெற்ற திரைச்சீலை புத்தகத்தை கடந்த ஒரு வாரமாக திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். தனிக்காரணம் ஏதுமில்லை. தினமும் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து அதிலிருந்து வாசிக்கிறேன். எந்தப்பக்கத்தை திறந்தாலும் தமிழ்சினிமாவின் அரை நூற்றாண்டு வரலாறு துளித்துளியாக வெளிப்பட்டு எனக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது. தமிழ்சினிமாவின் (தட்டி, பிட்…
Rate this item
(0 votes)
ஒரு குரல் வங்கியை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். கொரோனா லாக்டவுனால் அதற்கான நேரம் கிடைத்தது. வாய்ஸ் ஜிம் என்கிற பெயரில் ஒரு ஆன்லைன் பயிற்சித் திட்டம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். நாடக ஆசிரியர், பயிற்சியாளர் பகு, பல மொழிப்பாடகி, குழந்தைகள் நாடக ஆசிரியை சாரு, பழங்குடியினர் இசைக்கருவிக் கலைஞர், ஆராய்ச்சியாளர் லியோன் ஆகியோர் தலைமையில் இந்த வாய்ஸ்ஜிம் வகுப்பு நடக்கிறது. இதில் Learn by Doing…
Rate this item
(0 votes)
MovieWud OTTயில் வித்தையடி நானுக்கு ரிலீஸ்! தமிழ் திரையுலகம் மிகத்துரிதமாக மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. MovieWud என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி. செயலிகள் தமிழ் சினிமாவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள், பெரிய நட்சத்திங்கள் இல்லாத தமிழ் படங்களுக்கு குறைவான வாய்ப்பு என்கிற குறைகள் உள்ளன. இதுபோன்ற சூழல்கள்தான் மூவிவுட் போன்ற புதிய ஓடிடி செயலிகளுக்கு தூண்டுதல். தூர்தர்ஷன்…
Rate this item
(0 votes)
சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா? சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல்…
Page 3 of 5

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31