Log in

Register



Rate this item
(0 votes)
அதிரடியாக வந்தாச்சு மாஸ்டர் 3வது போஸ்டர்! விஜய் - விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து கர்ஜிக்கும் போஸ்டரை, விஜய் டிவிட்டரில் வெளியிட்ட அடுத்த வினாடியே வைரலாகிவிட்டது. 
Rate this item
(0 votes)
Title : விஜய்-வுடன் விஜய்சேதுபதி இருப்பாரா? லோகேஷ்கனகராஜ் இயக்கித்தில் #Master என்ற படத்தில், விஜய், விஜய்சேதுபதி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்துடைய Firstlook, Secondlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில், இன்று (26/01/2020) மாலை 5 மணிக்கு #MasterThirdLook வெளியாக உள்ளது. முதல் இரண்டு போஸ்டர்-ல விஜய்சேதுபதி இல்லை. இந்த விஜய்சேதுபதி இருப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Rate this item
(0 votes)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் சிவகார்த்திகேயனா? சிறுத்தை சிவா இயக்கித்தில் ரஜினிகாந்த் அவர்கள், #Thalaivar168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் ட்விட்டர்யில் கூறிஉள்ளார். இதனால், #WeWantSKForThalaivar168 என்ற hastag ட்விட்டர்யில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 
Rate this item
(0 votes)
இன்று காலை இயக்குநர் சுசீந்தரன் நடைப்பயிற்சி சென்ற போது எதிர்பாராத விபத்து! அவர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஒரு வாகனம் மோதியது. கீழே விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே அவருக்கு கை எலும்பு முறிவுடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சையும் தரப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் உள்ளார். விபத்து நடந்த விதம் மற்றும் காயம் பற்றிய விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவர் விரைவில் குணமடைய…
Rate this item
(0 votes)
திரைத்துறை, அரசியல் மட்டுமில்லாமல் இப்போது கிரிக்கெட்டில் World Cup - உடன் கமல்ஹாசன் களமிறங்குகிறார். அதாவது, 1983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து பாலிவுடில் ரன்வீர்சிங் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமிழில் 83 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைதற்குள், இதனை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை நடிகர் கமல்ஹாசனின்…
Page 8 of 8

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30