Log in

Register



Rate this item
(0 votes)
பஹீரா - பிரபுதேவா படத்துக்கு நண்பர் சிவாவின் டைட்டில் டிசைன். ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் தயாரித்து வரும் யாதெனக்கேட்டேன் பட டைட்டிலையும் இவர்தான் டிசைன் செய்தார். Title Design for the upcoming Tamil movie #Bagheera, Starring Prabhudeva Master. and directed by Adhik Ravichandran. #யாதெனக்கேட்டேன் பட நாயகி விஷாலி, இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் சிவா (Siva Digital Art) #யாதெனக்கேட்டேன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும்…
Rate this item
(1 Vote)
லண்டனில் நடனப்பள்ளி நடத்துகிறார் சன் டிவி ராதிகா! சன் டிவி பூமாலை என்ற வீடியோ காசெட்டாக இருந்து கேபிள் டிவியாக மாறியது. அப்போதிருந்தே சன்டிவி பார்த்து வருபவர்களுக்கு ராதிகாவை நன்றாகத் தெரியும். இந்திய தொலைக்காட்சிகளின் துவக்ககால ஸ்டார்களில் ராதிகாவும் ஒருவர். அவர் தற்போது நிருத்தியா சங்கீத அகாடமி (UK) என்ற பெயரில் லண்டனில் நடனப் பள்ளி நடத்திவருகிறார். தன் மாணவிகளுடன் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். #யாதெனக்கேட்டேன் இயக்குநர்…
Rate this item
(0 votes)
எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு இடையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14, காதலர் தினம் என்பதால் அது காதல் பாடலாக இருக்குமோ என்று சிலர், அரசியல் பஞ்ச் டயலாக்காக இருக்கும் என்று வேறு சிலர். யூகங்கள் பறந்து கொண்டிருந்தபோது, கார்டூன் வடிவில் ”குட்டிக்தை பாட்டு” ரிலீசாகியிருக்கிறது. இரசிகர்கள் ஒவ்வொரு வரியிலும் ஒரு பஞ்ச் டயலாக் இருப்பதாக கொண்டாடி வருகிறார்கள்.
Rate this item
(0 votes)
நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது "பாராசைட்" 92வது ஆஸ்கர் விருது விழாவில், ஆஸ்கர் வரலாற்றிலே முதல் முறையாக, ஆங்கில மொழி அல்லாத மற்றொரு மொழி திரைப்படத்துக்கு விருது வழங்கபட்டுள்ளது. இப்படமானது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற நான்கு பிரிவில், நான்கு விருதுகளை வென்றது.
Rate this item
(0 votes)
ஜோக்கர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றது 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட "ஜோக்கர்". சிறந்த நடிகர்(வாக்கின் பீனிக்ஸ்) மற்றும் சிறந்த இசை என்ற பிரிவில் இரண்டு விருதுகளை பெற்றது.
Page 4 of 8

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31