Log in

Register



Rate this item
(1 Vote)
காக்டெய்ல் டீஸ்சர் வந்திருச்சு ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் தமிழ் சினிமா ல ஒவ்வொரு காலகட்டம் இருந்திருக்கு. அந்த டைம்ல அவங்களோட ராஜ்ஜியம்தான் படம் முழுவதும் இருக்கும். அவங்களுக்காவே வசனம், கதை, எக்ஸ்ரா காட்சிகள், அவங்க கைக்காட்டற துணை நகைச்சுவை நடிகர்கள்னு எல்லாத்துலையும் அவங்க பங்கு கண்டிப்பா இருக்கும். அந்த வகையில புது மாப்பிள்ள யோகிபாபுக்காட்டுல இப்ப மழைதான். காக்டெய்ல் படத்து டிஸ்சர் இப்ப வைந்திருக்கு. புது திறமையான ஏற்கனவே மக்களுக்கு…
Rate this item
(1 Vote)
டிரைலர் எப்படி இருக்கு? நாட்டுல எவ்வளவோ கொட்டிய நோய் இருக்கு. எவ்வளவோ குறை இருக்கற மக்களும் இருந்திருக்காங்க. அதுல குழந்தை இல்ல அப்படிங்கறது ஒரு குறையாக இருந்த காலம் போயி அதொரு வியாதியாக மாறிய காலத்திற்கு வந்திட்டோமோனு யோசிக்க வைக்குது டிரைலர். புதுசா இணைந்திருக்க கூட்டணி ஹரிஸ் விவேக் கூட்டணி. விவேக் சினிமாவின் மிடில் காலத்துல இருந்து பல கருத்துக்களைச் சொல்லி யோசிக்க வைக்கற வகையில நகைச்சுவை பண்ணிட்டு வந்திருக்காரு.…
Rate this item
(1 Vote)
கன்னி மாடம் சினி பிக் இது ஒரு பெண்கள் சார்ந்த படம் போல தெரியுது. ஆட்டோ காரர்களின் தவிப்புகளை சொல்லக்கூடிய படம். இந்த படத்தை மெட்டி ஒலி "போஸ்" எடுத்துள்ளார். கன்னி மாடம் என்று ஒரு நாவல் உள்ளது. அதனை எழுதியவர் சாண்டில்யன். மேலும் பொன்னியின் செல்வன் கதையில் கூட கன்னி மாடம் என்ற வார்த்தையும் அதனை சார்ந்த விஷயங்களும் வரும். இரவு நேரத்துல ஆட்டோல ஒரு பொன்னும், ஆட்டோக்கு…
Rate this item
(1 Vote)
நம்பவீட்டுப்பிள்ளை மற்றும் ஹீரோவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காரு. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் சொல்லற மாதிரி, நான் வீழ்வேன்று நினைத்தாயோனு சொல்லிட்டு அவருடைய அடுத்த படத்து வேலைகள் பரபரப்பா நடந்துட்டு இருக்கு. SK தயாரிப்பு நிறுவனம் தயாரித்து நெல்சன் இயக்கி, அனிருத் இசையில சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து "DOCTOR" க்கு ரெடியாகிட்டாரு. அந்த படத்துடைய பஸ்டூ லுக் நாளை வெளியாக உள்ளது.
Rate this item
(0 votes)
ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தைதான் எவ்வளவு உற்சாகம் தருகிறது. வெற்றி சினிமாஸ் உரிமையாளர் ரொம்ப நாள் கழித்து தங்கள் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் என்று ட்வீட் செய்திருக்கிறார். ஓ மை கடவுளே மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட இரு படங்களுக்கும் நல்ல கூட்டம் என்றும் பல நாட்களுக்குப் பிறகு தங்கள் ஸ்க்ரீன்கள் ஹவுஸ் ஃபுல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதிரி சின்னப்படங்களும் வசூல் செய்தால்தான் தமிழ் திரையுலகம் தப்பிக்கும். எனவே…
Rate this item
(0 votes)
ஆன்லைன் யுகத்தில் விஐபிக்களின் பாடு திண்டாட்டம்தான். எதைச் செய்தாலும் கவனிக்கப்படுகிறது, அதை விட முக்கியமாக விமர்சிக்கப்படுகிறது. செல்ஃபிக்கு எதிரியே செல்ஃபி எடுத்தார். டிவிட்டரில் நேற்று அதிகம் பகிரப்பட்டது இந்த ஃபோட்டோவும், செய்தியும்தான்.விமானத்தை அண்ணாந்து பார்த்த சிறுவனாக இருந்து ஒரு விமானக் கம்பெனியையே நடத்தியவர் ஸ்பைஸ் ஜெட் உரிமையாளர். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் சூரரைப் போற்று. சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளியானது. அந்த விமானத்தில் சிறப்பு…
Page 3 of 8

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31