Print this page
Friday, 31 December 2021 05:51

A.R.Rahman's Le Musk - இந்தியாவின் முதல் வெர்சுவல் ரியாலிட்டி படம்

Written by ISR Ventures
Rate this item
(0 votes)

ஏ.ஆர்.இரகுமான் வழங்கும் 360டிகிரி சினிமா. India's first Virtual Reality film. பிரத்தியேக கண்ணாடி (Oculus) அணிந்து கொண்டு இடது, வலது, மேலே கீழே என எல்லா திசையிலும் படம் பார்க்கலாம். இதற்காக சிறப்பு புரொஜக்டர்கள் அவசியம். இன்னொரு சிறப்பும் உண்டு. படம் பார்க்கும் போது காட்சிக்கு ஏற்ப நறுமணத்தை (Sensuary) உணரலாம். கடந்த வருடமே படம் நிறைவடைந்துவிட்டது. இவ்வருடம் நாம் பார்க்கலாம். படத்தின் பெயர் : Le Musk #LeMusk #ARRahman #VirtualReality #sensuary #oculus ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Read 271 times
Login to post comments